தோழர் குப்தா அவர்களின் நான்காவது நினைவுநாள்கோவை தொலைபேசி நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது
Thursday, January 5, 2017
ஒப்பற்ற தலைவர் O.P. குப்தா அவர்களின்
நினைவை போற்றுவோம் !
6-1-2017 தோழர் குப்தா அவர்களின் நினைவுதினம்
Wednesday, January 4, 2017
1986ல் கல்கத்தாவில் நடந்த NFPTE சம்மேளன செயற்குழுவில் பங்கேற்றபோது தோழர்கள் ஜெகன், முத்தியாலு ஆகியோருடன் கோவை மாவட்ட தோழர்கள் அர்ச்சுனன், பகவதி, சுப்பராயன், மருதாசலம், ராஜகோபால் ஆகியோர்
டாட்டாபேட் கிளை பொதுக் குழுக் கூட்டம் 4-1-12017 அன்று கிளைத் தலைவர் தோழர் C. லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. தற்காலிக கிளைச் செயலராக தோழர் V.அய்யாசாமி T.T. தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயலர் கருத்துரை வழங்கினார். தோழர் அய்யாசாமி நன்றி கூறினார்.
Monday, January 2, 2017
இன்று மெயின் தொலைபேசி நிலையத்தில் PGM திரு சிவராஜ் அவர்கள் ஊழியர்களை சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து இவ்வாண்டு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை விளக்கி உரையாற்றினார்.
மெயின் தொலைபேசி நிலையத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தோம்.
நமது சங்கம் நெருக்கடிகளை சந்தித்தபோது நெஞ்சுறுதியுடன் சங்கம் காக்க செயலாற்றிய தோழியர் A.சரஸ்வதி அவர்கள் பணி ஓய்வு பெற்றதை ஓட்டி கௌரவித்தோம். ( தோழியர் சரஸ்வதி முன்னாள் கோட்டச் செயலர் தோழர் சற்குணம் அவர்களின் மனைவி) தோழியர் சங்கத்திற்கு நன்கொடை வழங்கினார்