Wednesday, June 14, 2017

BJP மோடி அரசு தனது மூன்றாண்டு சா( வே)தனைகளை விளக்க 

நாடெங்கும் நடத்தும் 500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தும் 

செலவை பொதுத்துறை நிறுவனங்கள் செய்ய வேண்டும் என்ற 

உத்திரவை கண்டித்து திருப்பூரில் நடந்த ஆர்பாட்டத்தில் 

நமது தோழர்கள்


Image may contain: 10 people, people standing, crowd and outdoor
Image may contain: 8 people, people standing and outdoor


Image may contain: 3 people, people standing, tree and outdoor
         தேசிய போரம் அறைுகூவல் !


தேசிய போரம் அறைகூவலின்படி இன்று மெயின் தொலைபேசி 
நிலையத்தில்  எழுச்சிமிக்க  ஆர்பாட்டம்  SEWA BSNL மாவட்டச் 

செயலர் 
 தோழர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்டச் செயலர் தோழர் சுப்பராயன், மாநிலத் தலைவர்
தோழர்  ராபர்ட்ஸ் ஆகியோர்  கோரிக்கையை விளக்கி 
  உரையாற்றினர்.

மோடி அரசின் சாதனைகளை விளக்க பொதுத்துறை 
நிறுவனங்களின் நிதியை தவறாக பயன்படுத்துவதை 
கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

  Image may contain: 3 people, people standing and beard
Image may contain: 9 people, people standing and outdoor
Image may contain: 7 people, people smiling, people standing
Image may contain: 11 people, people standing
Image may contain: 11 people, people standing


ஈரோடு மூத்த தோழர் G. குமார் அவர்களின் மகன் திருமண வரவேற்பில்
 பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.

Image may contain: 6 people, people smiling, people standing

Image may contain: 4 people, people smiling, people sitting

Sunday, June 11, 2017







மராட்டிய சிங்கம்
தொலைத்தொடர்புத் துறையாக
இருந்தபோதே உறப்பினர் சரி
பார்ப்புத்தேர்தலில்  NFTE(N)
ஐத் தோற்கடித்து NFTE-யை
வெற்றி பெறச் செய்தவர்.
2002 முதல் சரிபார்ப்புத்
தேர்தலில் விசாரே-வின்
மராட்டிய மாநில வாக்குகள்
தான் NFTE-BSNL வெற்றிபெறக்
காரணமாக இருந்தது என்றால்
அது மிகையாகாது. 60 வயதில்
திடீர் மரணம் அதுவும் தொழிற்
சங்கக் கூட்டத்தில் கலந்து
கொள்ளச் சென்றபோது  துயிலிலேயே உயிர் நீத்தார்.
உடலோடு உடன் சென்று
மும்பையில் இறுதி மரியாதை
செய்தவர் நமது தோழர் C.K மதிவாணன்
ஒன்றாய் உறங்கி எழும்போது
ஒருவரை இழப்பது என்பது
அதன் சோகம் அதிர்ச்சி சொல்லி
மாளாது. அந்த அதிர்ச்சியின்
அதிர் வலைகள் நமது தோழர்களுக்கு மட்டுமே
புரிந்த ஒன்று.  பழகுதற்கு
இனிமையான கொள்கைப் பிடிப்பு மிக்க முன்னாள் பொதுச்
செயலர் விசாரேவின் நினைவுகளைப் போற்றிடு வோம்.

Tuesday, June 6, 2017


சாய்பாபா காலனி கிளைப் பொருளர் தோழர் சிதம்பரம் மகள் 

திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினோம்.

Image may contain: 13 people, people standing
Image may contain: 3 people, people sitting and indoor
Happy to meet our retired DGM (Admn)  Sri.Chinnaswamy in the marriage function
who was very helpful in settling our problems 
               

                                               
     நேஷனல் போரம்   ஆர்பாட்டம் 

              Image may contain: text

BSNL ஊழியர்களுக்கு உடனடியாக
ஊதியக்குழு அமைக்க 
வழிகாட்டுதல் வெளியிடக்கோரி…

லாபம் நட்டம் பாராமல்
15 சத ஊதிய உயர்வை வழங்கக்கோரி…

BSNL தொழிற்சங்கங்களின்
தேசிய கூட்டமைப்பு சார்பாக...
              காலை 11மணி
 இடம் : மெயின் தொலைபேசி நிலையம் கோவை .
        தலைமை தோழர் : S. கருணாகரன்
                       மாவட்டச் செயலர் SEWA BSNL 
          சிறப்புரை : தோழர் SSG 
                        சம்மேளனச் செயலர் 

அனைவரும் தவறாது பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம். 


      

Monday, June 5, 2017

SEWA BSNL அமைப்பின் முன்னணித் தோழர் ஜீவா அவர்களின் 
மகன் திருமண வரவேற்பில் பங்கேற்று வாழ்த்தினோம்.

Image may contain: 7 people, people smiling, people standing