Friday, August 18, 2017
Wednesday, August 16, 2017
அரசு குடியிருப்புகளுக்கு வாடகை உயர்வு !

மத்திய அரசின் உத்திரவின் அடிப்படையில் குடியிருப்புகளில் வசிப்போருக்கு 1-7- 2017 முதல் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
Revision of flat rate of licence fee for
General Pool Residential Accommodation (GPRA)
w.e.f. 01-07-2017 throughout the country.
F. No.-BSNL/6-1/SR/2015, dt-16-08-2017.
Click Here

முதல் கோரிக்கை ஏற்பு !
கோவை முதன்மைப் பொது மேலாளராக
திரு. சுந்தர் அவர்கள் பொறுப்பு ஏற்ற பிறகு
20-7-17 அன்று அவரை சந்தித்து ஊழியர்கள்
பிரச்னையை விவாதித்தோம்.
நாம் எடுத்த முதல் பிரச்னை, தோழர் மாரிசாமி
J.E அவர்களுக்கு விருப்ப மாற்றல் காரணமாக
ஏற்பட்ட இழப்பை ஈடு செய்திட வேண்டும் என்பதாகும்.
அதனை ஈடு செய்யும் வகையில் அவரது
மாற்றல் உத்திரவு மாற்றி வெளியிடப்பட்டது.
பிரச்னையை தீர்த்த PGM அவர்களுக்கு நன்றி.
Tuesday, August 15, 2017
Tuesday, August 8, 2017
ஊதிய மாற்றம் பெற தொடர் முயற்சி !
கிடைக்காது என்று சொல்லிக் கொண்டு புலம்புவதை விடுத்து,
பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியோடு ஊதிய மாற்றம்
பெறும் தொடர் முயற்சியில் நமது தேசிய போரம் செயலாற்றி
வருகிறது.
8-8-17 அன்று தி.மு.கழக நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
திரு.சிவா அவர்களின் முன்முயற்சியில் நமது துறை அமைச்சரை
சந்தித்து ஊதிய மாற்றம் கோரி வலியுறுத்தினர் நமது ஃபோரம்
தலைவர்கள்.
மூன்றாவது ஊதிய மாற்றக் குழு அறிக்கை அடிப்படையில்
சாத்தியமில்லை என்றாலும், கடந்த மூன்றாண்டுகளாக
Operating Profit என்ற நிலையில் நமது நிறுவனம் உள்ளதால்
ஊதிய மாற்றம் தர முயற்சிப்பதாக அமைச்சர் உறுதி அளித்து
உள்ளார்.
National Forum of BSNL unions & Associations met Hon’ble Minister Communication today:-
Com. V. Subburaman G.S, TEPU, and Chairman NFBUA, Com. Chandeshwar Singh G.S. NFTE
& convener NFBUA, Com. N.D. Ram G.S. SEWA(BSNL), Com. K.S. Kulkarni Secretary CHQ,
Com. J. Vijay Kumar Dy. G.S. TEPU, Com. P. Kamaraj CHQ invitee, Com. K. Natrajan C.S, T.N.
Com. R. Anbalagan, C.S, STR. Com. Md. Samad President TEPU, Com. Rashid Khan AGS TEPU alongwith Com. Shanmugam G.S. LPF and Hon’ble Shri Trichy SIVA M.P. (Rajyasabha) met
Hon’ble Shri Manoj Sinha Ji, Minister of State for Communication in Sanchar Bhawan at
15.30 hrs today and Hon’ble Trichy Siva M.P. handed over a memorandum in respect of
implementation of 3rd PRC for BSNL employees. After hearing the delegation Minister
reciprocated positively and he assured that though the BSNL is not coming under
preview of notification issued by DPE for 3rd PRC. The administrative Ministry wants
to implement 3rd PRC for BSNL employees viewing their positive turn around and
achieving operational profit for last 3 years.

Thursday, August 3, 2017
Tuesday, August 1, 2017
சென்ற மாதம் பணி ஓய்வு பெற்ற தோழர் ஆறுமுகம், TT,பீளமேடு,
சில குளறுபடிகள் காரணமாக முழுமையான பணி ஓய்வு
பெறவில்லை. அதனால் 29/6/17 அன்று நடந்த பணி நிறைவு
விழாவிற்கு அழைக்கப்படவில்லை.
நமது சங்கத்தின் தலையீட்டின் பேரில் பிரச்னை சுமுகமாக
தீர்க்கப்பட்டது.
அவருக்கு வழக்கமான பணி நிறைவு பாராட்டு நடத்த வேண்டும்
என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு 31/7/17 அன்று PGM Chamberல்
அவருக்கு தனியாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு PGM திரு.சுந்தர்
அவர்கள், தோழர் ஆறுமுகம் அவர்களுக்குபொன்னாடை போர்த்தி
கௌரவித்தார்.
நமது கோரிக்கையை ஏற்ற நிர்வாகத்திற்கும் தலைமை ஏற்று
நடத்திய PGM அவர்களுக்கும் நன்றி.

Subscribe to:
Posts (Atom)