Wednesday, March 16, 2016
SNATTAவில் போர்க் கொடி !
சென்ற இரண்டு தேர்தல்களில் நமது சங்கத்துடன் கூட்டணி வைத்ததன் காரணமாக பல்வேறு கோரிக்கைகளை வென்றது அச்சங்கம்.
ஆனால் அதன் பொதுச் செயலர் தன்னிச்சையாக BSNLEU சங்கத்துடன் இந்த தேர்தலில் கூட்டணி வைத்ததை அதன் பெருவாரியான தலைமைக் குழு தோழர்களும் அடிமட்ட உறுப்பினர்களும் ஏற்கவில்லை.
அவர்கள் நமது சங்கத்திற்கு ஆதரவு தரப் போவதாக தாமே முன்வந்து sms, e-mail மூலம் தகவல் கொடுத்து வருகின்றனர்.
From chq Web site :
We accept support and will stand with them:- Many TTA Comrades from
different places have sent SMS and mails pledging support to NFTE(BSNL)
in the 7th verification.
They have acknowledged how NFTE(BSNL) arranged JTO LICE 2013 and
settled wage erosion, Designation, Stipend increase issues etc.
We fully accept their support with thanks and promise to stand with them in
future also.

Monday, March 14, 2016
நம்து ஊழியர்க்கு வழங்கியுள்ள் ரூ 200/- இலவச சிம் மூலம் இனி ஏர்டெல், வோடாபோன் போன்ற வெளியார் கம்பெனிகளின் செல் தொலைபேசிகளுக்கும் ரூ.50/- வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் டாப்-அப் செய்தும் கொள்ளலாம்.
இதற்காக முயற்சி மேற்கொண்ட நமது சங்க தலைமைக்கு நன்றி.
Off-net calls from SIMs provided to Non Executives : :Click here.
Saturday, March 12, 2016
இந்த நாள் இனிய நாள்
இன்று ராஜவீதி தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும்
தோழர் சந்திரன் அவர்களின் மகள் விஜயலட்சுமி
அவர்களின் 27 வது பிறந்த நாள்.
அவர்களின் 27 வது பிறந்த நாள்.
கடந்த 10 ஆண்டுகளாக அவர் தனது பிறந்த நாளை
வித்தியாசமாக கொண்டாடுகிறார்..
வித்தியாசமாக கொண்டாடுகிறார்..
இவ்வருடமும் அதே போல மாற்று திறனாளி குழந்தைகள்
உள்ள கருணை இல்லத்தில் அக்குழந்தைகளுக்கு அன்னதான்ம்
வழங்க ஏற்பாடு செய்து எங்களை அதில் பங்கேற்க வேண்டும்
என்று அழைத்தார்.
உள்ள கருணை இல்லத்தில் அக்குழந்தைகளுக்கு அன்னதான்ம்
வழங்க ஏற்பாடு செய்து எங்களை அதில் பங்கேற்க வேண்டும்
என்று அழைத்தார்.
தோழர்கள் ராபர்ட்ஸ், மாரிமுத்து ஆகியோருடன் சென்று அந்த குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கிவிட்டு அவர்களுடன் அமர்ந்து மதிய உணவை உண்டது மகிழ்ச்சியான தருணம்.
விஜயலட்சுமியின் கருணைப் பணி பல்லாண்டுகள்
தொடர வாழ்த்துக்கள்.
தொடர வாழ்த்துக்கள்.
இதை நம்மில் பலரும் பின்பற்றலாமே ?

Subscribe to:
Posts (Atom)