வருந்துகிறோம் !
1994லிருந்து கடைசிவரை நமது மாவட்டச் சங்கத்தோடு நல்லுறவு
பேணிவந்த SEWA BSNL மாநிலச் செயலர் தோழர் T. முத்துகிருஷ்ணன்
அவர்களின் எதிர்பாராத மறைவு நமது தோழர்களை ஆழ்ந்த துக்கத்தில்
ஆழ்த்தியுள்ளது.
தோழர் P.N. பெருமாள் அவர்களின் வேண்டுகோளைப் பார்த்தவுடன்
அவரது மனைவியிடம் எனது உதவித்தொகையை மருத்துவ நிதிக்கு
வழங்கினேன். இன்று எங்களது அலுவலகத்தில் நிதி திரட்ட திட்டமிட்டிருந்த சூழ்நிலையில் இன்று காலை அவர் மறைவுச் செய்தி மிகுந்த ஏமாற்றத்தை
அளித்தது.
அவரது குடும்பத்தாருக்கும் சகோதரர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
1994 மாவட்ட மாநாட்டில் தோழர் முத்துகிருஷ்ணன் |
No comments:
Post a Comment