Monday, October 16, 2017

                               Demo at PGM Office Coimbatore-43.

BSNL நிர்வாகம் 3-வது   ஊதியமாற்றத்தை உடன் அமுல்படுத்தக் கோரியும்,தொலைத்தொடர்பு கோபுரத்தை தனி நிறுவனமாக்க 
நடக்கும் முயற்சியினை கைவிடக்கோரியும் அனைத்து 
தொழிற்சங்கங்கள்,மற்றும் அதிகாரிகள் சங்கங்கள்
கோவை  PGM அலுவலகத்தில்   16/10/2017  அன்று  கண்டன 
ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

Image may contain: 3 people, people standing

Image may contain: 1 person, standing and outdoor


Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment