25வது லோகல் கவுன்சில் கூட்டம்
கோவை SSAவின் Local கவுன்சில் கூட்டம் 02/11/2017 அன்று
PGM திரு.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
ஊழியர் தரப்பின் தலைவர் என்ற முறையிலே மாவட்டச் செயலர்
எல்.சுப்பராயன் விவாதத்தினை துவக்கிவைத்தார். ஊழியர்
பற்றாக்குறை, அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள்,
பெரும்பான்மை ஊழியர்கள் 57 வயது பூர்த்தி செய்தவர்களாக உள்ளதால் மாற்றல் தவிர்க்கப்படவேண்டும், ஊழியர்
குடியிருப்புகளில் உள்ள பிரச்னைகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும், நமது துறையில்
பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகி
வருகிறது.அவர்களின் சம்பளம் போனஸ் உள்ளிட்ட பிரச்னைகளை
நிர்வாகம் Principal Employer என்ற அடிப்படையில் உறுதி செய்ய
வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் ராபர்ட்ஸ், செம்மல் அமுதம் ஆகியோர் பங்கேற்று விவாதத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.
BSNLEU, NFTE-BSNL பிரச்னைகள் மீது ஒன்றுபட்ட அணுகுமுறையை கடைபிடித்தனர்.
ஊழியர் நலன் குறித்த விவாதங்கள் என்பதை தாண்டி,
BSNL வளர்ச்சி, சேவைத்தரம் உயர்த்துவது குறித்த
மனந்திறந்த விவாதங்கள், நிறைவான முடிவுகள்
எடுக்கப்பட்டன.

No comments:
Post a Comment