Wednesday, February 28, 2018


  • சென்னையில் இன்று.......                      காலையில்  மாநிலச் செயலருடன்  தணிக்கையாளரை சந்தித்தோம்.மதியம் மாநிலச் செயலர் மற்றும் மாநில துணைச் செயலர் தோழர் முரளிதரன் அவர்களுடன் தோழியர் அரங்கநாயகி, சோமனூர் அவர்களின் மெடிக்கல் பில் குறித்து மாநில அலுவலக அதிகாரிகளை சந்தித்து விரைவில் Sanction செய்யுமாறுகேட்டுக் கொண்டோம். ஏற்கப்பட்டது.

No comments:

Post a Comment