Tuesday, April 10, 2018

Image may contain: 12 people, including Chandrakumar Singaram, people smiling, people standing

உரையின் சுருக்கம் : இன்றைய சமூக சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தி அதில் ஆதாயம் தேட மத்திய அரசு முயற்சிக்கிறது.நீதி பரிபாலனத்தில் அரசு தலையீடு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தலித்/ பழங்குடி இன மக்களுக்கு வழங்கப்பட்ட வன்கொடுமை பாதுகாப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீர்த்து போக வைக்கப்படுகிறது.யதார்த்த சூழலில் அச்சட்டம் அமலாக்கப்படுவதே இல்லை.ஆகவே நியாயமாகப் பார்த்தால் அச்சட்டம் மென்மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.ஆனால் அதற்குமாறாக உச்ச நீதி மன்றம் தன்னிச்சையான ஆணை மூலம் அச்சட்டத்தை நீர்த்துப்போக வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. அதை வாபஸ் பெற அனைவரும் பாடுபட வேண்டும்.
Image may contain: 15 people, including Subbarayan Lakshman, people smiling, people standing




No comments:

Post a Comment