Thursday, September 14, 2017

                        BSNL நிறுவனத்தை இருகூறாக்கி 
           தனி  டவர்  கம்பெனியை அமைக்கும் 
     மத்திய அமைச்சரவையின்  நாசகர   முடிவை 
            கைவிடக் கோரி அனைத்து சங்க 
                   கண்டன ஆர்பாட்டம் 

15-9-17  காலை 1100 மணிக்கு  :   
 மெயின் தொலைபேசி நிலையம், கோவை - 18

 மதியம் 13.30 : PGM  அலுவலகம்   கோவை-43.

          அனைவரும் திரளாக பங்கேற்பீற்பீர் 

Wednesday, September 13, 2017

                 வருந்துகிறோம் !
1994லிருந்து கடைசிவரை நமது மாவட்டச் சங்கத்தோடு நல்லுறவு 
பேணிவந்த SEWA BSNL மாநிலச் செயலர் தோழர் T. முத்துகிருஷ்ணன் 
அவர்களின் எதிர்பாராத மறைவு நமது தோழர்களை ஆழ்ந்த  துக்கத்தில் 
ஆழ்த்தியுள்ளது.
தோழர் P.N. பெருமாள் அவர்களின் வேண்டுகோளைப் பார்த்தவுடன் 
அவரது மனைவியிடம் எனது உதவித்தொகையை மருத்துவ நிதிக்கு 
வழங்கினேன். இன்று எங்களது அலுவலகத்தில் நிதி திரட்ட திட்டமிட்டிருந்த சூழ்நிலையில் இன்று காலை அவர் மறைவுச் செய்தி மிகுந்த ஏமாற்றத்தை 
அளித்தது.
வரது குடும்பத்தாருக்கும் சகோதரர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.



2008 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தோழர் முத்துகிருஷ்னன்

1994 மாவட்ட மாநாட்டில் தோழர் முத்துகிருஷ்ணன்

Saturday, September 9, 2017

திரு .திருநாவுக்கரசர் அவர்களுக்கு பாராட்டு ! 

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில கமிட்டி தலைவர் 
திரு திருநாவுக்கரசு அவர்கள்,  BSNL  CSC க்களை தனியாருக்கு  
தாரை வார்ப்பதை கண்டித்து அறிக்கை விட்டதை ஒட்டி அவரை 
சந்தித்து நமது சங்கத்தின் சார்பாக பாராட்டு தெரிவித்து உள்ளார் 
தோழர் C.K..மதிவாணன்  அவர்கள்.  


Monday, September 4, 2017


தன் குழந்தையை பட்டினி போட்டுவிட்டு ஊரான்        குழந்தையை  ஊட்டி வளர்க்கும் மோடி அரசு.
மத்திய அரசில் உள்ள உயரதிகாரிகளுக்கு ரூ 60,000 மதிப்புள்ள 
உயர்தர செல்போன்களை வழங்கியுள்ள மோடி அரசு அதில் 
பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை வழங்கி 
உள்ளது.

நாமெல்லாம் நம்து நிறுவனத்தை லாபமிக்கதாக்க BSNL simமை 
மார்க்கெட் செய்யவேண்டுமென்று நமக்கு அறிவுரை செய்யும் அரசு,
 தனது உயரதிகாரிகளுக்கு Reliance Jio sim கார்டை வழ்ங்குவது 
அநியாயம்.



Saturday, August 19, 2017



இன்று, எங்களது  ஆருயிர் தோழன் C.புஷ்பராஜ்

அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள். 

அவரது குடும்பத்தினர் நடத்திய நிகழ்ச்சியில்

பங்கேற்று நீங்கா நினைவுகளை பகிர்ந்து

கொண்டோம்.

Image may contain: 1 person

Image may contain: 2 people, people standing, shoes and indoor
Image may contain: 3 people, people standing and shoes






துடியலூர் கிளைத் தோழர் R G கணேசன் 

அவர்கள் ஏற்பாடு செய்த அவரது   பணி 

நிறைவு விருந்தில் பங்கேற்று மாவட்ட 

சங்கத்தின் சார்பாக வாழ்த்தினோம்.


Image may contain: 7 people, people standing and outdoor