NFTE-BSNL
கோவை மாவட்டச் சங்கம் அவசர மாவட்டச் செயற்குழு !
நமது மாவட்ட சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம்
21-11-2017 அன்று நடைபெறும்.
நேரம் : காலை பத்து மணி முதல்
இடம் : கோவைமெயின் தொலைபேசி நிலையம்
தலைமை : தோழர். A. ராபர்ட்ஸ்
மாவட்டத் தலைவர்
தியாகிகளுக்கு அஞ்சலி : தோழர் V. சுப்ரமணியன்,
மாவட்ட துணைச் செயலர்
வரவேற்புரை : தோழர் B. அனில் குமார்
பொறுப்பு கிளைச் செயலர், மெயின் தொலைபேசி
நிலைய அலுவலகக் கிளை.
ஆய்படு பொருள் அறிமுக உரை :
தோழர் L.சுப்பராயன், மாவட்டச் செயலர்.
ஆய்படுபொருள் :
1.டெல்லி 3 நாள் அனைத்து சங்க தர்ணா
2. நவம்பர் 23 மனித சங்கிலி போராட்டம்,
3. டிசம்பர் 12, 13 வேலைநிறுத்தம்.
4. இன்ன பிற (தலைவர் அனுமதியுடன்)
சிறப்புரை :
தோழர். M.கந்தசாமி,சிறப்பு அழைப்பாளர்,
மாநில செயற்குழு.
தோழர் K.நடராஜன், மாநிலச் செயலர்.
தோழர் SSG, சம்மேளனச் செயலர்.
நன்றியுரை : தோழர் செம்மல் அமுதம்,
மாவட்டப் பொருளர்
அனைத்து கிளைச் செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் முன்னணித் தோழர்களும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எல்.சுப்பராயன்,
15-11-17, மாவட்டச் செயலர்.
கோவை. NFTE-BSNL-CBE