Tuesday, March 21, 2017

      கிளைச் செயலர்கள் கவனத்திற்கு !

 BSNL    நிறுவனத்தை நிர்மூலமாக்க நினைக்கும்   நிதி ஆயோக் 
பரிந்துரையை கைவிடக் கோரியும், டவர் கம்பெனி அமைப்பதை 
கைவிடக் கோரியும்  பிரதமருக்கு  அஞ்சல்  அட்டை  அனுப்பும் 
இயக்கத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று கிளைச் 
செயலர்களை கேட்டுக் கொள்கிறோம்.  

CHQ NEWS 

   21-03-2017 : All circle District Secretaries are requested to organize effectively
 post  card  campaign to  Hon’ble Prime Minister of India, opposing the Niti Ayog 
recommendations for sale/transfer to states and drop the proposal of Formation 
of Subsidiary Tower company.
2ஆம் நாளாய் காலை முதல் இரவு வரை
இடைவிடாது தொடர்ந்து மக்கள் ஆதரவோடு 
செயல்படும் காந்திபுரம் மேளா !

Image may contain: one or more people, people sitting and table
Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people sitting and indoor

Monday, March 20, 2017

கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில்  மேளா !

காலை முதல்  இரவு வரை  பல நூறு இளைஞர்கள் வரிசையில் நின்று 
சிம் பெற்று செல்கின்றனர். 

நமது தோழர்களின் அயரா உழைப்பு ஈடு இணை இல்லாதது.
இன்னும் 2 நாட்கள் அதே இடத்தில் நடைபெறும்.  


                               DGM திரு. S. ஆறுமுகம் மேற்பார்வையிட்டு 
                                      தேவையான ஏற்பாடுகளை செய்தார்.


Image may contain: 4 people, people standing

Image may contain: 4 people, people eating and indoor

Image may contain: 3 people, people standing

Image may contain: 6 people, people standing and outdoor
Image may contain: 6 people, people sitting

Image may contain: 1 person, sitting


Image may contain: one or more people, people walking, people standing, people on stage and outdoor
Image may contain: one or more people and people standing

Saturday, March 18, 2017

    SDE ராமநாதபுரம் திரு.சுரேந்திரன் அவர்களின் முன்முயற்சியால் 
இந்தியன் வங்கி கிளையில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்க்கு 
15 சிம்கள் விற்கப்பட்டன.

Image may contain: one or more people, people sitting, office, screen and indoor

           பிறந்தநாள் கொண்டாட்டம் 

கடந்த 30 ஆண்டுகளாக நமது சங்கத்தின் தீவிர உறுப்பினர். 
முன்னணித் தோழர்.யாருக்கும் அஞ்சாமல் செயலாற்றுபவர் 
தோழர் S.கிருஷ்ணமூர்த்தி TT, ராம் நகர். 

கிளை, மாவட்டச் சங்க பொறுப்புகளை ஏற்று சிறப்பாக 
செயலாற்றியவர். இம்மாதம் பணி நிறைவு செய்கிறார். 

18.3.17 அன்று அவரது பிறந்த நாள். முன்னணித் தோழர்கள் 
பங்கேற்ற மேளாவில் கேக் வெட்டி மகிழ்ச்சியாக 
கொண்டாடப்பட்டது.

அவரது பணி ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய மாவட்டச் 
சங்கம் மனதார வாழ்த்துகிறது.
                                         Mathivanan Krishnan's Profile Photo, Image may contain: 1 person, sunglasses, outdoor and closeup  
தோழர் மதிவாணன்,  முகநூல் மூலம் தெரிவித்துள்ள வாழ்த்து :

My best wishes and congratulations to comrade Krishna Murthy
 on his retirement               
Image may contain: one or more people


                 Image may contain: 3 people, people standing

                      Image may contain: 5 people, people standing

Image may contain: 8 people, people standingImage may contain: 8 people, people standing and outdoor
       நான்காம் நாளாய் தொடர்ந்த சிம் மேளா. 
அடாதமழையிலும் தொடர்ந்தது சிம் விற்பனை 
Image may contain: one or more people, sky, tree, outdoor and nature

Image may contain: 3 people, people standing and outdoor

                        

Image may contain: one or more people, table and outdoor

Image may contain: 2 people, people sitting and food
Staff section தோழியர்கள் V. லட்சுமி, ஜாய்ஸ் இளங்கோ ஆகியோரும் பங்கேற்றனர்.
    திருப்பூர் மேளாவில் தோழர்கள் ரவி, ஆன்டனி 

                          

Friday, March 17, 2017

மூன்றாம் நாளாய் வெற்றிகரமாக தொடர்ந்த மேளா !

மக்களின் உற்சாக ஆதரவு காரணமாக அதே இடத்தில் மேளா மேலும் ஒரு நாள் நீட்டிப்பு.நல்லாதரவு தந்த SDE திரு.சுரேந்திரன் அவர்களுடன் நமது தோழர்கள்.

 
Thursday, March 16, 2017

சிம் மேளாவுக்கு இடையே  
DPE  ஊதிய மாற்றம் குறித்த 
வழிகாட்டுதலை வெளியிடக் கோரி 
ஆர்ப்பாட்டம்   


                        இரண்டாம் நாள் மேளா !
                            310 சிம் விற்பனை !!
 PGM  அவர்களின் மனந்திறந்த பாராட்டு !!

Message from Sri. D.Porpathasekaran, PGM Coimbatore :

'Really happy to see leaders' active participation in our endeavour to increase SIM sales and other products sale.
Hope, with wholehearted involvement of each and 
everyone, we shall achieve the targets and even surpass 
in the coming days "


the whole credit goes to these participants !

Image may contain: 3 people, people sitting

Image may contain: 1 person, outdoor


Image may contain: one or more people, people sitting, table and outdoor


Image may contain: 1 person, sitting and outdoor
   Image may contain: 2 people, people sitting, people eating and table

Image may contain: one or more people, crowd and outdoor

Image may contain: 2 people, people sitting and people eating

Image may contain: 3 people, people sitting

Image may contain: 1 person, outdoor

Image may contain: 2 people, people sitting

Image may contain: 2 people, outdoor


Wednesday, March 15, 2017

 சாதனை படைத்த மெகா மேளா !..
ஒரே நாளில் 405 சிம் விற்பனை !!

நமது சங்கத்தின் முன்முயற்சியில் கோவை ராமநாதபுரம் பகுதியில்
   " மூன்று நாள் மெகா மேளா" வை   15-3-17 முதல்   நடத்த 
திட்டமிட்டோம். 

மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ், பொருளர் தோழர் செம்மல் அமுதம், துணைத் தலைவர்  கோட்டியப்பன், தோழர் ஈசாக் 
ஆகியோர் திட்டமிட்டனர்,   

15-3-17 அன்று காலை 6 மணி முதல் அதற்கான களப்  பணியை 
துவக்கினர் தோழர்கள் ராபர்ட்ஸ், ராஜாதம்புதுரை, கருணாநிதி, ராமநாதபுரம் SDE திரு சுரேந்திரன் ஆகியோர்.

காலை  9 மணிக்கு துவங்கிய மேளா இரவு எட்டு மட்டு மணி 
வரை  விறுவிறுப்பாக செயல்பட்டது. 

யாரும் எதிர்பாராத வகையில் காலை 1000 மணி முதல் இரவு 
எட்டு வரை பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல மக்கள் கூட்டம் 
கூடியது. 

 PGM திரு.பொற்பாதசேகரன், DGM திரு.மணியன், 
DGM  திரு. ஆறுமுகம்,  AGM  திரு. கருப்பையா, 
DE திரு. ஜெயராமன்  ஆகியோர்    நேரடியாக  வந்து உற்சாகப்படுத்தினர்.

தோழர்கள் பாரதிமுத்து ( E-10-B), ரமேஷ் பூபதி Raja St,  மணி SBC,  பேரின்பராஜ் EB Section  , ஈசாக் Tatabad,  கோட்டியப்பன் PGM Office,  அய்யாசாமி Tatabad,  உமேஸ்வரன் Raja st,   நாகராஜன் (Retd), 
ஆகியோர் ஒரு  நிமிடம்கூட ஓய்வின்றி  Front Deskல் அமர்ந்து   
மக்களை வரவேற்று ஆதார் அட்டையையும் அல்லது  
தேவையான மற்ற  ஆதாரங்களையும் பெற்று 
405 சிம்களை விற்றனர்.  

தோழர்கள் செம்மல் அமுதம், ராபர்ட்ஸ்,  அனில் குமார் Staff Section,   சுப்ரமணிய சப்தகிரி kurichi , சிவக்குமார் Kinathukadavu, 
எல். தனலட்சுமி Cash Section, ,  A.S. பினு, Receipt  Section ஆகியோர் உள்ளிருந்து தேவையான பணிகளை மேற்கொண்டனர்.

ராமநாதபுரம்  SDE  திரு S.P. சுரேந்திரன் காலை 6 மணி முதல் இரவு 
எட்டு  மணி வரை எங்கள் உடனிருந்து அனைத்து உதவிகளையும்  
செய்தது குறிப்பிடத்தக்கது.      

இந்த மேளா ரிலையன்ஸ் ஜியோ அலுவலகம் முன் நடந்தது 
குறிப்பிடத்தக்கது. 

Image may contain: 5 people, people standing and outdoor

Image may contain: 3 people
கோவை PGM திரு.பொற்பாதசேகர் , மேளா   பந்தலுக்கு வருகை புரிந்து விற்பனையில் ஏற்பட்ட பிரச்னைகளை கேட்டு தீர்வு காண ஏற்பாடு செய்தார்Image may contain: 1 person, standing, outdoor and food

Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 1 person, standing
Image may contain: one or more people, people sitting and people standing
Image may contain: one or more people, people sitting and indoor


Image may contain: 2 people, people sitting and sunglasses

Image may contain: 2 people, people smiling, people sitting and outdoor

Image may contain: 3 people, people standing Image may contain: 2 people, people sitting and table

Image may contain: 1 person, sitting, table and outdoor

Image may contain: 2 people, people standing and outdoor

Image may contain: 1 person, outdoor

Image may contain: 2 people, people sitting

Image may contain: 2 people, people standing

Image may contain: one or more people, motorcycle and outdoor

இரவு எட்டு மணி வரை பணி தொடர்ந்த பின்,  இன்று போய் 
நாளை வாருங்கள் என்று  கூறினோம்   

Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 1 person
Image may contain: 1 person, standing

Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and outdoor
Image may contain: one or more people, people sitting and outdoor