சாதனை படைத்த மெகா மேளா !..
ஒரே நாளில் 405 சிம் விற்பனை !!
நமது சங்கத்தின் முன்முயற்சியில் கோவை ராமநாதபுரம் பகுதியில்
" மூன்று நாள் மெகா மேளா" வை 15-3-17 முதல் நடத்த
திட்டமிட்டோம்.
மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ், பொருளர் தோழர் செம்மல் அமுதம், துணைத் தலைவர் கோட்டியப்பன், தோழர் ஈசாக்
ஆகியோர் திட்டமிட்டனர்,
15-3-17 அன்று காலை 6 மணி முதல் அதற்கான களப் பணியை
துவக்கினர் தோழர்கள் ராபர்ட்ஸ், ராஜாதம்புதுரை, கருணாநிதி, ராமநாதபுரம் SDE திரு சுரேந்திரன் ஆகியோர்.
காலை 9 மணிக்கு துவங்கிய மேளா இரவு எட்டு மட்டு மணி
வரை விறுவிறுப்பாக செயல்பட்டது.
யாரும் எதிர்பாராத வகையில் காலை 1000 மணி முதல் இரவு
எட்டு வரை பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல மக்கள் கூட்டம்
கூடியது.
PGM திரு.பொற்பாதசேகரன், DGM திரு.மணியன்,
DGM திரு. ஆறுமுகம், AGM திரு. கருப்பையா,
DE திரு. ஜெயராமன் ஆகியோர் நேரடியாக வந்து உற்சாகப்படுத்தினர்.
தோழர்கள் பாரதிமுத்து ( E-10-B), ரமேஷ் பூபதி Raja St, மணி SBC, பேரின்பராஜ் EB Section , ஈசாக் Tatabad, கோட்டியப்பன் PGM Office, அய்யாசாமி Tatabad, உமேஸ்வரன் Raja st, நாகராஜன் (Retd),
ஆகியோர் ஒரு நிமிடம்கூட ஓய்வின்றி Front Deskல் அமர்ந்து
மக்களை வரவேற்று ஆதார் அட்டையையும் அல்லது
தேவையான மற்ற ஆதாரங்களையும் பெற்று
405 சிம்களை விற்றனர்.
தோழர்கள் செம்மல் அமுதம், ராபர்ட்ஸ், அனில் குமார் Staff Section, சுப்ரமணிய சப்தகிரி kurichi , சிவக்குமார் Kinathukadavu,
எல். தனலட்சுமி Cash Section, , A.S. பினு, Receipt Section ஆகியோர் உள்ளிருந்து தேவையான பணிகளை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் SDE திரு S.P. சுரேந்திரன் காலை 6 மணி முதல் இரவு
எட்டு மணி வரை எங்கள் உடனிருந்து அனைத்து உதவிகளையும்
செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மேளா ரிலையன்ஸ் ஜியோ அலுவலகம் முன் நடந்தது
குறிப்பிடத்தக்கது.
இரவு எட்டு மணி வரை பணி தொடர்ந்த பின், இன்று போய்
நாளை வாருங்கள் என்று கூறினோம்

கோவை PGM திரு.பொற்பாதசேகர் , மேளா பந்தலுக்கு வருகை புரிந்து விற்பனையில் ஏற்பட்ட பிரச்னைகளை கேட்டு தீர்வு காண ஏற்பாடு செய்தார் |
இரவு எட்டு மணி வரை பணி தொடர்ந்த பின், இன்று போய்
நாளை வாருங்கள் என்று கூறினோம்
No comments:
Post a Comment