வளர்ச்சிக்கான கூட்டம் !
இம்மாத இறுதிக்குள் மேலும் கூடுதலான இணைப்புகள் வழங்கி
அதன் மூலம் அதிக வருவாயை உருவாக்கும் நோக்கோடு
கூடுதலாக ஒரு மணி நேரம் வேலை செய்வது குறித்த கூட்டத்தை
இன்று PGM கூட்டினார்.
நமது சங்கத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ்,
மாவட்ட துணைத் தலைவர் தோழர் கோட்டியப்பன் ஆகியோர்
பங்கேற்று நமது சங்கத்தின் கருத்துக்களை தெரிவித்தனர்.
அனைவரும் கூடுதல் உழைப்பை நல்கி பொது மக்களை
சந்தித்து வளர்ச்சிக்கு வழிகோல உறுதி எடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment