Saturday, March 18, 2017

           பிறந்தநாள் கொண்டாட்டம் 

கடந்த 30 ஆண்டுகளாக நமது சங்கத்தின் தீவிர உறுப்பினர். 
முன்னணித் தோழர்.யாருக்கும் அஞ்சாமல் செயலாற்றுபவர் 
தோழர் S.கிருஷ்ணமூர்த்தி TT, ராம் நகர். 

கிளை, மாவட்டச் சங்க பொறுப்புகளை ஏற்று சிறப்பாக 
செயலாற்றியவர். இம்மாதம் பணி நிறைவு செய்கிறார். 

18.3.17 அன்று அவரது பிறந்த நாள். முன்னணித் தோழர்கள் 
பங்கேற்ற மேளாவில் கேக் வெட்டி மகிழ்ச்சியாக 
கொண்டாடப்பட்டது.

அவரது பணி ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய மாவட்டச் 
சங்கம் மனதார வாழ்த்துகிறது.
                                         Mathivanan Krishnan's Profile Photo, Image may contain: 1 person, sunglasses, outdoor and closeup  
தோழர் மதிவாணன்,  முகநூல் மூலம் தெரிவித்துள்ள வாழ்த்து :

My best wishes and congratulations to comrade Krishna Murthy
 on his retirement



               




Image may contain: one or more people


                 Image may contain: 3 people, people standing

                      Image may contain: 5 people, people standing

Image may contain: 8 people, people standing



Image may contain: 8 people, people standing and outdoor

No comments:

Post a Comment