வேலைநிறுத்தத்தில் பங்கேற்காதவர்களை நேரடியாக சந்தித்து போராட வேண்டிய அவசியத்தை விளக்கி பங்கேற்க வைத்தது மனநிறைவை அளித்தது
BSNL அனைத்து சங்கங்கள் விடுத்த வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக துவங்கிய முதல்நாள் மத்திய தொலை பேசி நிலையத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களும் இணைந்து கோரிக்கை முழக்கமும், போராட்ட கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் எல்.சுப்பராயன் தலைமை தாங்கினார்.
Thursday, December 7, 2017
இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்ட விளக்க கூட்டம் மத்திய தொலைபேசி நிலையத்தில் இன்று மாலை நடைபெற்றது. மத்திய, மாநில சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புற நடைபெற்றது