கரூர் தமிழ் மாநில செயற்குழுக் குழுக் கூட்டம் 14-5-2018 அன்று சிறப்பாக நடைபெற்றது.
Saturday, May 5, 2018
குறிச்சி கிளையில் மேதினக் கொடி ஏற்று விழா.
நிர்வாகத்தோடு புதிய நிர்வாகிகள் அறிமுகம்.
Thursday, May 3, 2018
தலைவர்களுக்கு மரியாதை
Wednesday, May 2, 2018
முன்னாளும் இந்நாளும்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !
தலைவர் : தோழர் N. ராமகிருஷ்ணன் துணைத் தலைவர்கள் : தோழர் S.அந்தோனி மரிய ப்ரகாஷ். திருப்பூர் தோழர் V.சிவகுமார், கினத்துக்கடவு தோழர் முத்துமாணிக்கம் திருப்பூர் தோழர் M.J. ப்ரான்சிஸ் உடுமலை செயலர் : தோழர் A. ராபர்ட்ஸ் துணைச் செயலர்கள் : தோழர் K.G. நரேஷ் குமார் கோவை தோழர் K.M. குமரேசன் கோவை தோழர் K.பாலசுப்ரமணியன் கோவை தோழர் B.அனில் குமார் கோவை பொருளர்: தோழர்.அலெக்ஸ், POL. அமைப்புச் செயலர்கள் : தோழர் V.சுப்ரமணியன் கோவை
தோழர் ராஜா தம்புதுரை கோவை
தோழர் ஜான் சாமுவேல் திருப்பூர். தோழர் S.வைகுண்டராமன் தணிக்கையாளர். தோழர் K.பாரதிமுத்து.
7வது மாவட்ட மாநாட்டு காட்சிகள்
Wednesday, April 25, 2018
Sunday, April 22, 2018
Friday, April 13, 2018
அனைத்து தோழர் தோழியர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு, விஷூ, அம்பேத்கர் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
Tuesday, April 10, 2018
உரையின் சுருக்கம் : இன்றைய சமூக சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தி அதில் ஆதாயம் தேட மத்திய அரசு முயற்சிக்கிறது.நீதி பரிபாலனத்தில் அரசு தலையீடு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தலித்/ பழங்குடி இன மக்களுக்கு வழங்கப்பட்ட வன்கொடுமை பாதுகாப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீர்த்து போக வைக்கப்படுகிறது.யதார்த்த சூழலில் அச்சட்டம் அமலாக்கப்படுவதே இல்லை.ஆகவே நியாயமாகப் பார்த்தால் அச்சட்டம் மென்மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.ஆனால் அதற்குமாறாக உச்ச நீதி மன்றம் தன்னிச்சையான ஆணை மூலம் அச்சட்டத்தை நீர்த்துப்போக வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. அதை வாபஸ் பெற அனைவரும் பாடுபட வேண்டும்.
Monday, April 9, 2018
20-3-2018 அன்று உச்ச நீதி மன்றம், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ஐ நீர்த்துபோக வைக்கும் தீர்ப்பு அளித்ததை கண்டித்தும் அந்த தீர்ப்பை வாபஸ்
பெறக் கோரியும் 10/4/2018 அன்று காலை பத்து மணிக்கு கோவை CTO அலுவலகம்
முன் அனைத்து சங்கங்களின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெறும். அனைவரும்
பங்கேற்க அழைக்கிறோம்.
Tuesday, April 3, 2018
கோவை மாவட்டத்தில் சுழல் மாற்றல் அமலாக்குவது குறித்து
NFTE-BSNL, BSNLEU கூட்டாக ஆலோசனை.
ஆனைமலையில் தோழர் கிருஷ்ணசாமி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள் ராபர்ட்ஸ், நரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராமையன், ரவீந்திரன் ஆகியோருடன் சென்று வாழ்த்தினோம்.
Saturday, March 24, 2018
Friday, March 23, 2018
இதமான விரிவடைந்த மாவட்டச் செயற்குழு ! தோழர் ராபர்ட்ஸ் தலைமையில் நடைபெற்றது. இன்று காலமான மேட்டுப்பாளையம் தோழியர் அங்காத்தாள் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலர் அற்புதமான அமிர்தரஸ் மாநாடு பற்றி நீண்டதொரு விளக்கவுரை ஆற்றினார்.அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற/ பெறும் தோழர்களும் தோழியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மாற்றல் கொள்கை பற்றி ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. மாற்றல் அமலாக்கம் பற்றி விரிவாக விவாதித்து முடிவெடுக்க கமிட்டி அமைக்கப்பட்டது. மாவட்ட மாநாட்டை மேதினத்தன்று கோவையில் அண்ணாமலை அரங்கில் நடத்துவது என்ற மாவட்டச் செயலரின் அறிவிப்பை அவை ஏற்றுக் கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்து ஒவ்வொரு உறுப்பினரிடமும் குறைந்தபட்சம் ரூ.200/- நன்கொடையாக பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது.