Friday, April 13, 2018

அனைத்து தோழர் தோழியர்க்கும் 
இனிய தமிழ் புத்தாண்டு, விஷூ, 
அம்பேத்கர் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

Tuesday, April 10, 2018

Image may contain: 12 people, including Chandrakumar Singaram, people smiling, people standing

உரையின் சுருக்கம் : இன்றைய சமூக சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தி அதில் ஆதாயம் தேட மத்திய அரசு முயற்சிக்கிறது.நீதி பரிபாலனத்தில் அரசு தலையீடு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தலித்/ பழங்குடி இன மக்களுக்கு வழங்கப்பட்ட வன்கொடுமை பாதுகாப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீர்த்து போக வைக்கப்படுகிறது.யதார்த்த சூழலில் அச்சட்டம் அமலாக்கப்படுவதே இல்லை.ஆகவே நியாயமாகப் பார்த்தால் அச்சட்டம் மென்மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.ஆனால் அதற்குமாறாக உச்ச நீதி மன்றம் தன்னிச்சையான ஆணை மூலம் அச்சட்டத்தை நீர்த்துப்போக வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. அதை வாபஸ் பெற அனைவரும் பாடுபட வேண்டும்.
Image may contain: 15 people, including Subbarayan Lakshman, people smiling, people standing




Monday, April 9, 2018

20-3-2018 அன்று உச்ச நீதி மன்றம், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ஐ நீர்த்துபோக வைக்கும் தீர்ப்பு அளித்ததை கண்டித்தும் அந்த தீர்ப்பை வாபஸ்
பெறக் கோரியும் 10/4/2018 அன்று காலை பத்து மணிக்கு கோவை CTO அலுவலகம்
முன் அனைத்து சங்கங்களின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெறும். அனைவரும்
பங்கேற்க அழைக்கிறோம்.

Tuesday, April 3, 2018

கோவை மாவட்டத்தில் சுழல் மாற்றல் அமலாக்குவது குறித்து 
 NFTE-BSNL, BSNLEU கூட்டாக ஆலோசனை.


Image may contain: 5 people, including Roberts A, people smiling, people sitting

Image may contain: one or more people, people sitting, table and indoor

ஆனைமலையில் தோழர் கிருஷ்ணசாமி அவர்களின் 
பணி நிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள் ராபர்ட்ஸ், 
நரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராமையன், ரவீந்திரன் 
ஆகியோருடன் சென்று வாழ்த்தினோம்.
Image may contain: 3 people, people smiling, indoor

Image may contain: 2 people, people standing and indoor

Image may contain: 6 people, including Ganesan Narayanan, people smiling, people standing and indoor
Image may contain: 3 people, indoor
Image may contain: 2 people, people sitting and indoor