" Never a Dogmatist " புத்தக வெளியீடு
பிரம்மாண்டமாக நடந்த சென்னை மாநில மாநாட்டின் ஒரு நிகழ்ச்சியாக,
" தோழர் குப்தா என்றும் வறட்டுத்தனமானவரல்ல " என்ற பொருள்படும்
வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக விளக்கும்
தோழர் எல்.சுப்பராயன் எழுதியுள்ள " Never a Dogmatist " என்ற
ஆங்கில நூலை கூட்டுறவு சங்கத் தலைவர் தோழர் வீரராகவன்
வெளியிட, குப்தா அவர்களின் மூத்த மகன் திரு சலீல் குப்தா
பெற்றுக் கொண்டார். அவரது மனைவி டாக்டர் சுனீதாவும்
விழாவில் பங்கேற்றார்.
விழாவில் பங்கேற்றார்.
விழாவிற்கு தோழர் குணசேகரன் தலைமை ஏற்றார்.
அம்பேத்கார் அவர்களின் கருத்து பெட்டகமாக,
" நான் இந்து அல்ல " என்ற தலைப்பிலும்
தோழர் சி.கே.எம் எழுதியுள்ள இரண்டு நூல்களையும்
முறையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர்
தோழர் மூ.வீரபாண்டியன், வணிகர்கள் சங்க தலைவர் திரு வெள்ளையன்
ஆகியோர் வெளியிட தோழர்கள் மாலி, ராஜசேகரன் ஆகியோர்
பெற்றுக் கொண்டனர்.
பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment