Tuesday, February 13, 2018

         வால்பாறை டென்யூர் மாற்றல்கள் 
2010லிருந்து   டெல்லி  கார்ப்பரேட் அலுவலக உத்திரவின் 
அடிப்படையில்  டென்யூர் மாற்றல்கள்  அமலாகிறது. 

  வால்பாறையில்  இரண்டு ஆண்டு டென்யூர் முடித்தவர்கள் அவர்கள் விரும்பி கேட்கும் ஊருக்கு விருப்ப மாற்றல் செய்யப்படுவர். அந்த ஊரில் நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்கள் மாற்றப்படுவார்கள்.  

இவ்வாண்டு ஒரு Office Supt, இரண்டு JEக்கள், ஆறு TT ஊழியர்கள் டென்யூர் முடித்து  மாற்றல் கேட்டு விண்ணப்பம்  கொடுத்து உள்ளனர்.

 Long stay List,  கோவை   Intranetல்    வெளியிடப்பட்டுள்ளது.

கோவை, பொள்ளாசி  பகுதியில் உள்ள ஊழியர்கள் அதை சரிபார்த்து தவறு இருக்குமாயின் மாவட்டச் சங்கத்தை   உடனே தொடர்பு கொள்ளவும்.   

ஒரு மூத்த தோழர் ஆதாரத்துடன் உடனடியாக மாவட்டச் செயலரை அணுகினார். உடனடியாக தவறு திருத்தப்பட்டுவிட்டது.  



No comments:

Post a Comment