நாணயமற்றவர்
எவ்வளவு பிரச்னைகள் வந்த போதும் சொன்ன சொல்லை காப்பாற்றுவது என்பது நாணயஸ்தருக்கு முக்கிய தேவை.
ஒரு சிலர் சுயநலம் கருதி சொன்ன சொல்லை காப்பாற்ற
மாட்டார்கள்.
அதற்கு ஏதுவாக பல சால்ஜாப்புகளைச் சொல்வார்கள்.
அதற்கு எடுத்துக்கட்டாக திகழ்பவர்தான் நம்மைப்பற்றி
அவதூறுகளை அள்ளித் தெளித்து ஒரு கட்டுரையை
வெளியிட்டு உள்ளார்.
BSNLEU சங்கம் மட்டுமே அங்கீகாரத்தில் இருந்த 2010 முதல்
கோவையில் சுழல் மாற்றல் அமலாகி வருகிறது.
அதன் காரணமாக 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்
பட்டனர்.
இவ்வாண்டும் அது தொடரவேண்டும் , Sr. Accountant கேடருக்கும்
சுழல் மாற்றல் அமலாக்க வேண்டும் என்று நிர்வாகத்துடன்
ஒப்புக் கொண்டுவிட்டு, பிறகு தனக்கு மிக நெருங்கியவர்களுக்கு
மாற்றல் வருகிறது என்பதால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க
முடியாமல், திடீர் பல்டி அடித்து தன் பதவியை காப்பாற்றிக்
கொண்ட அந்த நாணயஸ்தருக்கு, கோவை BSNLEU மாவட்ட
செயலருக்கு நம்மைப்பற்றி எழுத அருகதை இல்லை.
No comments:
Post a Comment