திருடனுக்கு தேள் கொட்டியதுபோல !
நமது சங்கத் தோழர்களிடையே கோள்மூட்டி பிளவுபடுத்த முயற்சித்தவரின் வேலை முறியடிக்கப்பட்ட ஆத்திரத்தில் NFTE-BSNL கோவை மாவட்டச்செயலரின் செல் தொலைபேசி காணாமல் போனதைக் கூட குதர்க்கமாக எழுதி அதில் மகிழ்ச்சி அடைகிறது. BSNLEU மாவாட்டச் சங்கம்.
ஆஹா ! என்னே அவர்களது கொள்கை வழியிலான வாதம் !!
No comments:
Post a Comment