வாழ்த்துகிறோம், பணி சிறக்க !!
நமது சங்கத்தின் வழிகாட்டுதலோடு செயல்பட
கோவை மாவட்ட ஒப்பந்த ஊழியர் சங்கம்
1-10-2016 அன்று ராம்நகர் தொலைபேசி நிலையத்தில்
ராம் நகர் கிளைச் செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி
அவர்களின் முன்முயற்சியால் துவக்கப்பட்டுள்ளது
மாநில துணைச் செயலர் தோழர் ராபர்ட்ஸ் துவக்க
உரை ஆற்றினார். .
அதன் தலைவராக தோழர் கருணாநிதி அவர்களும்
செயலராக தோழர் தம்புதுரை அவர்களும் தேர்ந்து
எடுக்கப்பட்டுள்ளனர்.
தோழர்களின் பணி சிறக்க மாவட்டச் சங்கம்
வாழ்த்துகிறது.
முழு ஒத்துழைப்பையும் நல்க உறுதி அளிக்கிறது.

No comments:
Post a Comment