முதல் கோரிக்கை ஏற்பு !
கோவை முதன்மைப் பொது மேலாளராக
திரு. சுந்தர் அவர்கள் பொறுப்பு ஏற்ற பிறகு
20-7-17 அன்று அவரை சந்தித்து ஊழியர்கள்
பிரச்னையை விவாதித்தோம்.
நாம் எடுத்த முதல் பிரச்னை, தோழர் மாரிசாமி
J.E அவர்களுக்கு விருப்ப மாற்றல் காரணமாக
ஏற்பட்ட இழப்பை ஈடு செய்திட வேண்டும் என்பதாகும்.
அதனை ஈடு செய்யும் வகையில் அவரது
மாற்றல் உத்திரவு மாற்றி வெளியிடப்பட்டது.
பிரச்னையை தீர்த்த PGM அவர்களுக்கு நன்றி.