Tuesday, August 8, 2017

ஊதிய மாற்றம் பெற தொடர் முயற்சி !

கிடைக்காது என்று சொல்லிக் கொண்டு  புலம்புவதை விடுத்து, 
பெற்றே ஆக  வேண்டும் என்ற உறுதியோடு ஊதிய மாற்றம் 
பெறும் தொடர் முயற்சியில் நமது தேசிய போரம் செயலாற்றி  
வருகிறது.

8-8-17 அன்று தி.மு.கழக நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் 
திரு.சிவா அவர்களின் முன்முயற்சியில் நமது துறை அமைச்சரை 
சந்தித்து  ஊதிய மாற்றம் கோரி வலியுறுத்தினர் நமது ஃபோரம் 
தலைவர்கள்.

மூன்றாவது  ஊதிய மாற்றக் குழு அறிக்கை அடிப்படையில் 
சாத்தியமில்லை என்றாலும், கடந்த மூன்றாண்டுகளாக 
Operating Profit    என்ற நிலையில் நமது நிறுவனம் உள்ளதால்
ஊதிய மாற்றம் தர முயற்சிப்பதாக அமைச்சர் உறுதி அளித்து
உள்ளார்.

National Forum of BSNL unions & Associations met Hon’ble Minister Communication today:- 

Com. V. Subburaman G.S, TEPU, and Chairman NFBUA, Com. Chandeshwar Singh G.S. NFTE 
& convener NFBUA, Com. N.D. Ram G.S. SEWA(BSNL), Com. K.S. Kulkarni Secretary CHQ, 
Com. J. Vijay Kumar Dy. G.S. TEPU, Com. P. Kamaraj CHQ invitee, Com. K. Natrajan C.S, T.N. 
Com. R. Anbalagan, C.S, STR. Com. Md. Samad President TEPU, Com. Rashid Khan AGS TEPU alongwith Com. Shanmugam G.S. LPF and Hon’ble Shri Trichy SIVA M.P. (Rajyasabha) met
 Hon’ble Shri Manoj Sinha Ji, Minister of State for Communication in Sanchar Bhawan at 
15.30 hrs today and Hon’ble Trichy Siva M.P. handed over a memorandum in respect of 
implementation of 3rd PRC for BSNL employees. After hearing the delegation Minister 
reciprocated positively and he assured that though the BSNL is not coming under 
preview of notification issued by DPE for 3rd PRC. The administrative Ministry wants 
to implement 3rd PRC for BSNL employees viewing their positive turn around and 
achieving operational profit for last 3 years.

Image may contain: 2 people, people sitting and indoor


Image may contain: 10 people, people smiling, people standing

No comments:

Post a Comment