Tuesday, August 1, 2017

சென்ற மாதம் பணி ஓய்வு பெற்ற தோழர் ஆறுமுகம், TT,பீளமேடு, 
சில குளறுபடிகள் காரணமாக முழுமையான பணி ஓய்வு 
பெறவில்லை. அதனால் 29/6/17 அன்று நடந்த பணி நிறைவு 
விழாவிற்கு அழைக்கப்படவில்லை.

 நமது சங்கத்தின் தலையீட்டின் பேரில் பிரச்னை சுமுகமாக 
தீர்க்கப்பட்டது. 

அவருக்கு வழக்கமான பணி நிறைவு பாராட்டு நடத்த வேண்டும் 
என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு 31/7/17 அன்று PGM Chamberல் 
அவருக்கு தனியாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு  PGM திரு.சுந்தர் 
அவர்கள், தோழர் ஆறுமுகம் அவர்களுக்குபொன்னாடை போர்த்தி 
கௌரவித்தார். 

நமது கோரிக்கையை ஏற்ற நிர்வாகத்திற்கும் தலைமை ஏற்று 
நடத்திய PGM அவர்களுக்கும் நன்றி.

 Image may contain: 2 people, people standing and people sitting



Image may contain: 2 people, people standing and indoor
Image may contain: 1 person, standing and indoor

No comments:

Post a Comment