அன்புத் தோழர் ஜெகன் பிறந்த நாள் !
இன்று, தமிழகம் மட்டுமில்லாமல் அகில இந்தியாவில்
உள்ள அனைத்து தோழர்களின் நன்மதிப்பை பெற்ற தோழர் ஜெகன் அவர்களின் பிறந்த நாள்.
அவர் அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்ட மாமனிதர்.
இந்த நன்நாளில் தோழர் ஜெகன் 5-4-1987 அன்று அதிகாலை மைசூரிலிருந்து கோவை வந்து எனது திருமணத்திற்கு தலைமை
ஏற்று எங்களை வாழ்த்திய புகைப்படங்களை வெளியிடுவதில்
மகிழ்ச்சி அடைகிறேன்.
No comments:
Post a Comment