வேண்டாம், பொய் பிரச்சாரம் !
கடந்த ஓராண்டில் நமது உறுப்பினர் பலர் மாற்று சங்கத்திற்கு சென்று விட்டதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை :
பட்டியலை வெளியிடுங்கள். அவர்கள் யாருடைய ஆதரவாளர்களாக இருந்தனர்? அவர்களை அனுப்பி வைத்தது யார் என்பதை பகிரங்கமாக விவாதிக்க நாம் தயார் .

No comments:
Post a Comment