மாநிலச் செயலரின் விளக்கம்
சென்ற மாவட்ட மாநாட்டில் மீண்டும் மாவட்டச் செயலராக வேண்டும் என்று பல சாகஸங்கள் செய்தார் ராமகிருஷ்ணன்.
அது சாத்தியமாகாது போனதால், வேறு வழியின்றி தோழர் L.S பெயரை முன்மொழிந்தார். அதிலிருந்து மாவட்ட சங்கத்தை சீர்குலைப்பதையே தனது ஒரே வேலையாக செய்து வருகிறார்.
அந்த நோக்கத்தோடு ஒரு கூட்டத்தை 28.11.16 அன்று கூட்டினார்.
முறையற்ற அந்த கூட்டத்தில் மாநிலச் செயலர் பங்கேற்றது
தவறு என்ற தோழர்களின் கருத்தை தொலைபேசி மூலம் தெரிவித்தோம்.
ராமகிருஷ்ணன் கூட்டிய கூட்டம் முறையற்றது என்று விளக்கவும்
தவறான முடிவுகள் எடுக்காமல் தடுக்கவே அங்கு சென்றதாகவும் மாநிலச் செயலர் கூறினார்.

No comments:
Post a Comment