கிளைச் செயலர்கள் கவனத்திற்கு !
BSNL நிறுவனத்தை நிர்மூலமாக்க நினைக்கும் நிதி ஆயோக்
பரிந்துரையை கைவிடக் கோரியும், டவர் கம்பெனி அமைப்பதை
கைவிடக் கோரியும் பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும்
இயக்கத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று கிளைச்
செயலர்களை கேட்டுக் கொள்கிறோம்.
CHQ NEWS
21-03-2017 : All circle District Secretaries are requested to organize effectively
post card campaign to Hon’ble Prime Minister of India, opposing the Niti Ayog
recommendations for sale/transfer to states and drop the proposal of Formation
of Subsidiary Tower company.