திருப்பூர் BSNL மேளா
மக்களை நோக்கி BSNL என்ற அடிப்படையில் NFTE-BSNL, Anna union, FNTO சங்கங்களும் இணைந்து நிர்வாகத்தின் உதவியோடு திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன் உள்ள P P புதூர் தொலைபேசி நிலையம் முன் 10-9-15 முதல் மூன்று நாட்களுக்கு மேளாவை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திவருகின்றனர்.
திருப்பூர் DGM திரு. ராமசாமி அவர்கள் தலைமையில், திருப்பூர் D,E.
திருமதி. வளர்மதி, மாவட்டச் செயலர் தோழர் L. சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் AGM (Sales) திரு ராஜன் அவர்கள் இந்த மேளாவில்
முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
தோழர்களின் எதிபார்ப்பையும் மிஞ்சும் வகையில் ஒரே நாளில் 501 சிம்களும் 48 புதிய லேண்ட் லைன் இணைப்புகளும் விற்பனையானதோடு 7 மறு இணைப்புகளும் தரப்பட்டன.
இதற்கான அயராது உழைத்த அனைத்து தோழர் தோழியர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment