அன்பின் வெளிப்பாடாய் ! ஒரு மாறுபட்ட நிகழ்வு !!
நமது சங்கத்தின் மீது அளப்பரிய பற்றுள்ளவர்
உடுமலை சகோதரி ஞானாம்பாள்.
அவரது பணி ஓய்வை ஒட்டி, நமது சங்கத்தின்
முக்கிய தோழர்களை அழைத்து மிகச் சிறந்த உணவகத்தில்
விருந்து வைத்து, அழைத்த அனைவரையும் அவரது கணவர்,
கௌரவித்தது ஒரு மாறுபட்ட நிகழ்வு,
( அவரது கணவர் பணி ஓய்வு பெற்ற, அஞ்சல் ஊழியர் சங்க
முன்னாள் கிளைச் செயலர் )
No comments:
Post a Comment