24வது லோகல் கவுன்சில் கூட்டம்
இன்று கோவை லோகல் கவுன்சில் கூட்டம் PGM திரு. D.சிவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து ஊழியர் பிரச்னைகளும் ஆழமாக விவாதிக்கப்பட்டன.
நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் எல்.சுப்பராயன், A.ராபர்ட்ஸ்,
S.ஸ்ரீதரன், அலெக்ஸ், V. சப்தகிரி ஆகியோர் கலந்துகொண்டு விவாதங்களில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment