From CHQ Web-site
நிர்வாகத்துடன் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கும்போது ரகசியமாக வீடியோ / ஆடியோ ரெக்கார்டிங் செய்து அதை தவறாக பயன்படுத்துபவர்
மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் !
BSNL நிர்வாகம் உத்திரவு !
06-11-2015 : The audio/Video recordings of official meetings is not permitted. Letter No.-BSNL/31-1/SR/2014, dt-06-11-2015. Click Here இது எல்லா கூட்டங்களுக்கும் பொருந்தும் என்பது நமது கருத்து. சென்ற வாரம் நமது சங்க அலுவலகத்தில் நடந்த செயலக கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஒருவர் நாம் நடத்திய விவாதங்களை ரகசியமாக ரெகார்டு செய்ததாக அறிகிறோம் ! அவரது செயலை எந்த வார்த்தைகளால் விவரிப்பது என்பதை அவரது கற்பனைக்கே விட்டு விடுகிறோம் ! |
No comments:
Post a Comment