இன்று சிறப்புடன் நடந்த எனது இளைய மகளின் திருமண
நிகழ்வில் கோவை PGM திரு சிவராஜ் அவர்களும்
பல அதிகாரிகளும் அனைத்து சங்க தலைவர்களும்.
சென்னையிலிருந்து மாநிலச் செயலர் தோழர் நடராஜன்
அவர்களும் திருச்சி தோழர்களும், மதுரைத் தோழர் சேது
அவர்களும் எனது அருமைத் தோழர்கள் தோழியர்களும்
திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
அனைவருக்கும் நன்றி ! நன்றி !!
தோழமையுடன்
எல்.சுப்பராயன்.
No comments:
Post a Comment