ஆஹா ! என்ன புதுமையான போராட்டம் !!
ஐந்து ஆண்டுகளாக போனஸ் பிரச்னையில் கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்து நிர்வாகத்திற்கு ஜால்ரா அடித்த BSNLEU சங்கம்,
1-1-2007க்கு பிறகு வந்த ஊழியர்களுக்கு ஊதிய உடன்பாட்டின்போது சம்பள இழப்பு ஏற்படும் வகையில் உடன்பாடு போட்ட BSNLEU சங்கம்,
திடீரென்று 8-4-16 முதல் நிறுவனத்திற்கு கொடுத்து வந்த ஒத்துழைப்பை வாபஸ் பெற உள்ளார்களாம் !!
தேர்தல் ஜுரத்தில் நடக்கின்ற கோமாளி கூத்துக்களை பார்த்து சிரிப்புதான் வருகிறது......

No comments:
Post a Comment