Non-Executive ஊழியர்களுக்கு வழங்கப்படும் Skill Upgradation Allowanceஐ
78.2 சத IDA Pay fixation அடிப்படையில் 1-4-2016 முதல் வழங்க நிர்வாகம்
உத்திரவிட்டுள்ளது.
78.2 அடிப்படையில் HRA உள்ளிட்ட அலவன்ஸ்கள் உயர்த்தபட
வேண்டும் என்பது NFTE மற்றும் BSNLEU உள்ளிட்ட ஊழியர் தரப்பு
வைத்த கோரிக்கையாகும்.
சிறுபிள்ளத்தனமாக இதையும் BSNLEUவின் சாதனை என்று
அபிமன்யூ சொந்தம் கொண்டாடுகிறார் . இந்த உத்திரவால்
ஏற்படும் ஊதிய உயர்வு ரூபாய் 10 முதல் 30 வரை மட்டுமே.
அதை கேவலமானது என்று எழுதுவதை விட்டு விட்டு தனது
சாதனை என்று சொல்வதும் வேடிக்கைதான்.
78.2 அடிப்படையில் HRA வழங்க உத்திரவேண்டும் என்று
நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது.
Admissibility of Profession/Skill Upgradation Allowance at IDA Basic Pay
with 78.2% fitment in respect of Executives and Non-executives of BSNL.
Letter No.-11-04/2015-PAT (BSNL), dt-05-04-2016.
Click Here
No comments:
Post a Comment