BSNLEUவின் டவர் கம்பெனி எதிர்ப்பு
என்பது எதுவரை ! அது வரும் வரை !
காதல் என்பது எது வரை ! கல்யாண காலம் வரும்வரை !!
என்பது ஒரு பிரபலமான திரைப்பட பாடல்.
அது போலத்தான் BSNLEUதலைவர்களின் எதிர்ப்பு நாடகம்
என்பதை அவர்களின் கடந்த கால வரலாறு நிரூபிக்கிறது.
OTBP/BCR திட்டம் தவறு ! தொழிலாளி வர்க்க துரோகம்
என்று அன்று நீட்டி முழக்கினார்கள் !! அது அமலான ஒரு
சில மாதங்களிலேயே அந்த திட்டத்தை RMS பகுதி ஓட்டுனர்
கேடருக்கும் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் !
நவீனமயம் தேசத் துரோகம்! கம்ப்யூட்டர் வந்தால் அதோகதி !
அம்போ ! என்று அன்று ஊழியர்களைஅச்சுறுத்தினார்கள் !
இன்று அந்த சங்கத்தினர்தான் அதை பயன்படுத்துவதில்
முதலிடத்தில் உள்ளனர் !!
கேடர் சீரமைப்பு ! கேடர் சீரழிவு !! என்று அன்று ஓலமிட்டனர் !!
அத்திட்டம் வந்தவுடன் ஓலமிட்டவர்கள்தான் ஓடோடிச் சென்று
தேர்வு எழுதி TM, TTA, JTO, SDE என பதவி உயர்வு பெற்றனர்.
2004ல் அங்கீகாரம் பெற்றவுடன் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் !
என்று நாடெங்கும் கன்வென்ஷன் நடத்தினர். அனைத்து சங்கங்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த பின்னும் 4-1-2006 அன்று அரசிடம் சரணடைந்து 5-1-2006 திட்டமிட்ட வேலை நிறுத்த போராட்டத்தை
வாபஸ் பெற்றார் நம்பூதிரி.
அதன் பிறகுதான் நமது துறையில் BSNLஐ பின்னுக்கு தள்ளி ,
தனியார் கம்பெனிகள் கோலோச்ச துவங்கின.
BBNL கம்பெனி துவங்கி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன,
அதைப் பற்றி வாயே திறக்காத சங்கம்தான் BSNLEU.
தற்போதும் டவர் கம்பெனி துவங்க மத்திய அமைச்சரவை
முடிவெடுத்து பல மாதங்களாகி விட்டது. அதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டதுதான் உண்மை.
ஆகவேதான், நமது எதிர்ப்பையும் மீறி டவர் கம்பெனி துவங்கப்
பட்டால் ஊழியர்களின் பென்சன் உள்ளிட்ட பிரச்னைகளை
முன்வைத்து விவாதிக்க வேண்டும் என்று நமது சங்கம் சரியான நிலைபாடு எடுத்து உள்ளது.
இதனையும் குதர்க்கமாக திரித்து வெளியிடும் BSNLEU வின்
பொய்ப் பிரச்சாரம் ஊழியர்களிடம் எடுபடாது.
டவர் கம்பெனி துவங்கியவுடன் அதற்கென தனது பெயரில்
புதிய சங்கம் துவங்கவும் தயங்காது BSNLEU என்பதுதான்
உண்மை.
Aug 06, 2015, 09.20 AM | Source: CNBC-TV18 Cabinet approves hiving off BSNL towers
into new company The Union Cabinet today approved hiving off 65,000 towers of state-run
telecoms firm BSNL into a new company. The move is expected to help the company realize
the full valuation potential of the towers.
.

No comments:
Post a Comment