Sunday, April 3, 2016

                         சரண்டர் தலைவர் அபிமன்யூ !

      2010த்திலிருந்து BSNL ஊழியர்க்கு போனஸ் வழங்கப் படவில்லை.அப்போது அதிருஷ்டவசமாக " LTC சென்றால் 
10 நாள் ELஐ பணமாக பெற்றிடலாம் என்ற சலுகையை 
வழங்கியது நிர்வாகம்.


வந்ததே கோபம் அபிமன்யூவிற்கு ! பேனாவை எடுத்தார்.
CMDக்கு ஒரு கடிதம் எழுதினார். 

" ஒரேஅங்கீகாரச் சங்கமான எங்களை கேட்காமல் எப்படி 
இவ்வளவு ஊதாறித்தனமான செலவை நீங்கள் செய்யலாம் 
என்று கேட்டாரே ஒருகேள்வி !!

உடனே விழித்துக் கொண்ட நிர்வாகம் !

10 நாள் ELஐ பணமாக பெறும் சலுகையை மட்டுமல்ல !


LTCஐயே நிறுத்திவிட்டது.

இப்படிப்பட்ட சரண்டர் தலைவரா நமக்கு போனசை
பெற்றுத் தரப்பொகிறார் ?

ஏப்ரல் 7 தர்ணா போனசை பெற அல்ல !
ஆத்திரம் தீர NFTE தலைவர்களை திட்டித் தீர்க்கவே !  





No comments:

Post a Comment