Wednesday, May 31, 2017

 மெயின் எக்ஸேஞ்ச் PGM அலுவலகக் 
கிளை  மற்றும் CSC  (CTO)  கிளைகளின்
 இணைந்த   மாநாடு இன் று வெற்றிகரமாக நடைபெற்றது.

தோழர் எஸ்.திருநாவுக்கரசு தலைவராகவும் 
தோழியர் எல்.தனலட்சுமி செயலராகவும் 
தோழர் வி.ராஜேந்திரன் பொருளராகவும் 
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் 

                 Image may contain: one or more people, people sitting and indoor
                                               Image may contain: 6 people, people sitting and indoor

Image may contain: 3 people, people sitting and indoor



Image may contain: 4 people, people standing

Image may contain: 2 people
கிளைத் தலைவர் தோழர் திருநாவுக்கரசு




நமது மாவட்ட துணைத் தலைவர் தோழர் மருதாசலம் அவர்களின் 
   மகன் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினோம் ! 

Image may contain: 3 people, people standing

Tuesday, May 30, 2017



           எழுச்சிமிகு கணபதி  பகுதி   கிளை  மாநாடு !

கணபதி, டாட்டாபேட் கிளைகள் இணைந்த  கணபதி பகுதி அமைப்பு   மாநாடு சிறப்பாக நடந்தது.   

தோழர் சேசுராஜன் தலைமை தாங்கினார். 

 தோழர் வாசு அஞ்சலி உரை நிகழ்த்தினார். 

தோழர் அய்யாசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். 

மாவட்டச் செயலர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.

மாநில துணைச் செயலர் தோழர் ராபர்ட்ஸ், மாவட்ட துணைச் 
செயலர்  தோழர் நரேஷ் குமார், முன்னாள் மாநிலச் செயலர்
 தோழர் ராமகிருஷ்ணன் உரையாற்றினர்.

ஒருமனதான   நிர்வாகிகள் தேர்வை மாவட்டச் செயலர் நடத்தினார்.

கிளைத் தலைவராக தோழர் M. உதய குமார், கணபதி, செயலராக
 தோழர். V. அய்யாசாமி , டாட்டாபேட்,  பொருளராக தோழர் 
S. பிரபாகரன் கணபதி, உள்ளிட்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

மாநாட்டின் இறுதியில் மாவட்டச் செயலர் தோழர் சுப்பராயன், 
விருப்ப பணி ஓய்வில் செல்லக் கூடாது என்று அனைவரும் 
வலியுறுத்தினர்.

    

Image may contain: 4 people, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 3 people, people standing

Image may contain: 4 people, people sitting
Image may contain: 4 people, people sitting

Image may contain: 4 people

Image may contain: 2 people, people sitting
Image may contain: 5 people, people sitting
Image may contain: 5 people, people sitting and indoor

Image may contain: 1 person, standing


Image may contain: 3 people, people sitting and sunglasses




Monday, May 29, 2017


மெயின் எக்ஸேஞ்ச்  DGM  அலுவலக கிளை மாநாடு !

No automatic alt text available.

ஏற்கனவே எடுத்த முடிவின்படி CSCயில் பணியாற்றும் நமது 
சங்க உறுப்பினர்களும் இம்மாநாட்டில் பங்கேற்குமாறு 
கேட்டுக் கொள்கிறோம் !

Saturday, May 27, 2017

எங்களது நீண்ட நாள் நண்பரும், சங்க உறுப்பினருமான 
தோழர் மனோகரன் JTO அவர்கள் அடையாறு ஆனந்த 
பவனில் அளித்த விருந்தில் பங்கேற்று வாழ்த்தினோம்

Friday, May 26, 2017

                            கவன ஈர்ப்பு நாள்

Image may contain: text

BSNL ஊழியர்களுக்கு உடனடியாக
ஊதியக்குழு அமைக்க 
வழிகாட்டுதல் வெளியிடக்கோரி…

லாபம் நட்டம் பாராமல்
15 சத ஊதிய உயர்வை வழங்கக்கோரி…

BSNL தொழிற்சங்கங்களின்
தேசிய கூட்டமைப்பு சார்பாக...

சாய்பாபா காலனி தொலைபேசி நிலையம்

நேரம் : காலை 10.30 மணி

14/06/2017 நாடு தழுவிய
கவன ஈர்ப்பு நாள்


   தோழர்களே… அணி திரள்வீர்….



Image may contain: 5 people, people standing
 பணி ஓய்வு பெறும்   சாய்பாபா காலனி  கிளை மூத்த உறுப்பினர்   தோழர் தங்கவேலு அவர்கள்  அன்னபூர்னா ஓட்டலில்  
அளித்த  விருந்தில் பங்கேற்று வாழ்த்தினோம் 

Wednesday, May 24, 2017

போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு
போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு நடத்துவதற்கு
மறுஅறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 09/07/2017
தேர்வுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி…
தேர்வு நடைபெறும் நாள் : 20/08/2017
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் : 15/06/2017
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15/07/2017
பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்…
RM/GR’D ஊழியர்கள் மற்றும்
TSM ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்..
2016ம் ஆண்டிற்கான ஆளெடுப்பாக நடத்தப்படும்..
தேர்வுக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது…
தேர்வு அந்தந்த மாநிலத்தலைநகரில்.. நடைபெறும்…
தேர்வுக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
ஆனாலும் கல்வித்தகுதி தளர்த்தப்படவில்லை.
நமது துறையில் பெரும்பான்மையான GR’D தோழர்கள்
பத்தாம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள்தான்.
எனவே தற்போதைய தேர்வு அறிவிப்பால்
அடிமட்ட ஊழியர்களுக்கு யாதொரு பலனுமில்லை.
கல்வித்தகுதியைத் தளர்த்தி…
ஒரு கட்டமாக ஒரு சிறப்புத்தேர்வு நடத்தினால் மட்டுமே
ஊதியத்தில் தேக்கநிலையிலும்…
உத்தியோகத்தில் ஏக்க நிலையிலும் உள்ள
அடிமட்ட RM/GR’D ஊழியர்கள் பலன் பெறுவர்...
அந்நாள் எந்நாளோ?

கோட்டப் பொறியாளர் கணபதி பகுதி கிளை மாநாடு !

சேலத்தில் நடந்த மாநில செயற்குழு முடிவின்படி
கோவை மாவட்டச் சங்க வழிகாட்டுதலுக்கு ஏற்ப
டாட்டாபேட் & கணபதி கிளைகள் இணைந்து
கோட்டப் பொறியாளர் கணபதி பகுதி கிளை மாநாடு !
30-5-2017 அன்று காலை 10 மணிக்கு கணபதி தொலைபேசி
நிலையத்தில்  நடைபெறுகிறது.

மாநாடு சிறப்புடன்  நடைபெற மாவட்டச் சங்கம் 
வாழ்த்துகிறது.

No automatic alt text available.

Tuesday, May 23, 2017

நமது சங்க முன்னணித்  தோழர் J.பாபு, TT மேட்டுபாளையம்,
அவர்களின் புதல்வியின் திருமணம்  திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. 

   மண மக்கள் பல்லாண்டு வாழ்க ! என திருச்சி சென்று 
வாழ்த்தினோம் !
  Image may contain: 1 person, standing

Image may contain: 6 people, people sitting and crowd


நமது சங்க முன்னணித்  தோழர் கார்த்திக்,  TT   கோவில்பாளையம்,
அவர்களின் புதல்வியின் திருமணம்   கோவையில்  சிறப்பாக நடைபெற்றது. 

   மண மக்கள் பல்லாண்டு வாழ்க ! என வாழ்த்தினோம் !

           Image may contain: 2 people, people standing and indoor


Saturday, May 20, 2017

                         செயலகக் கூட்ட முடிவுகள் !

20-5-17 அன்று சங்க அலுவலகத்தில் நடந்த மாவட்டச் சங்க 
செயலகக் கூட்ட முடிவுகள் .

4.3.17 அன்று  சேலத்தில் நடந்த தமிழ்  மாநில சங்க  செயற்குழு
கூட்டத்தில்   கிளைகளை  சீரமைப்பது  குறித்த முடிவின் 
அடிப்படையில் 10 உறுப்பினருக்கு குறைவாக உள்ள கிளைகளை சீரமைக்க கீழ்க்கண்டவாறு     வழிகாட்டப்படுகிறது.

 1. D.E. கணபதி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள   கிளைகளை  ஒன்றிணைப்பது

2. D.E.  சாய்பாபா  காலனி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 
கிளைகளை ஒன்றிணைப்பது

3. D.E.  குறிச்சி  அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைகளை 
ஒன்றிணைப்பது

4..D.E.  பீளமேடு   அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைகளை ஒன்றிணைப்பது

5..D.E.  D TAX  அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைகளை 
ஒன்றிணைப்பது

6. மெயின் எக்சேஞ்சில் உள்ள PGM அலுவலகக் கிளையோடு
 அதன் அருகில் உள்ள CSC கிளையை  ஒன்றிணைப்பது

   இணைந்த கிளை மாநாடுகளை விரைவில் நடத்திட கிளைச் 
செயலர்களை கேட்டுக் கொள்வது. 




Image may contain: 2 people

Image may contain: 2 people, indoor

Image may contain: 4 people, indoor
இம்மாதம் பணி நிறைவு பெறும் தோழர் C. லட்சுமணன் கௌரவிக்கப்படுகிறார் 

Image may contain: 6 people
இம்மாதம் பணி நிறைவு பெறும் தோழியர்  C.P. சுகுனா  கௌரவிக்கப்படுகிறார்

Image may contain: 7 people, people sitting


Image may contain: 10 people, people sitting

Friday, May 19, 2017

Com.SSG , Secretary, NFTE BSNL CHQ addressing

the Asia Pacific Regional meet of  WFTU at Chennai 

on behalf of NFTE BSNL.

Image may contain: 3 people, people smiling, people standing

Thursday, May 18, 2017

     
ஊதிய மாற்றம் பெற்றிட  NFTEன்   முன்முயற்சிகள் 

1-1-2017 முதல் நாம் ஊதிய மாற்றம் பெற்றிட வேண்டும். அதனை விவாதிக்க ஒரு அதிகாரிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்
 ப டவில்லை. பொதுத் ஊழியர்களின் ஊதிய மாற்றம் பற்றி  வழிகாட்டும்  Department of Public Enterprises (DPE) இன்னும் வழிக்காட்டுதல்களை வெளியிடாததால் இன்னும் முறையான பேச்சுவார்த்தைகள் துவங்காமல் உள்ளன. ஆகவே, இந்த விஷயத்தில் பிரதமர்  தலையிட்டு DPE வழிகாடுதல்களை  வழங்கிட உத்திரவிட வேண்டும் என்று நமது சங்கத் தலைமையால் கோரப்பட்டுள்ளது. 

BSNL   CMDயுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது   அவர் DOTக்கு    கீழ்க்கண்ட  விவரங்களை  தெரிவித்து உள்ளதாக கூறி உள்ளார்.
 " BSNL தற்போது  operational profit என்ற நிதி நிலையை எட்டி உள்ளது. ஊழியர்கள்  மத்திய அரசு ஊழியர்களாக தொடர்ந்து இருந்தால் ஊதியக் குழு  1-1-2016 முதல் அமலாகி இருக்கும். ஆகவே, அவர்களுக்கு 1-1-2017 முதல் 15%  ஊதிய  உயர்வு தருவது நியாயமானது, அதனை அமலாக்கிட தயாராக உள்ளோம் "
  
 உடனடியாக பேச்சுவார்த்தைகளை முறையாக துவக்க அனுமதி வழங்கிட கேட்டும், 15 சத ஊதிய மாற்றத்தை வழங்கிட அனுமதி வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டும்,   DOT செயலருக்கு  கீழ்க்கண்ட கடிதத்தை  நமது சங்கம்  எழுதி உள்ளது.

Issue guidelines with15% fitment wage revision of BSNL Non Executive staff and avoid industrial unrest. Union seeks intervention of Secretary of DOT vide letter No. TF-9/8PRC Dt.17.05.2017 making it clear that denial of 15% fitment as promised by BSNL administration will generate resentment amongst the employees. 

                                       Click Here

Tuesday, May 16, 2017

                                          Image may contain: 1 person     

                                 தோழர் ஜெகன் ! 

தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் மட்டுமல்ல .
இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கே ஏற்றம் தந்து 
எளிமையுடன் வாழ்ந்து மறைந்த தலைவன் ! 

அறிவு கூர்மை ,ஆற்றல் , ஆளுமை , புன்சிரிப்பு , 
மனிதாபிமானம் , எளிமை , தோழமை , ஆழ்ந்த 
அர்ப்பணிப்பு , போராட்ட உணர்வு, தலைமைப் பண்பு ,
 நேர்மை , தியாகம் என எல்லையற்ற நற்பண்புகளின் 
அடையாளமாய் திகழ்ந்து வாழ்ந்தவர் .

ஆயிரக்கணக்கான தோழர்களை இனம் மொழி சாதி என
 எந்த எல்லைகளையும் கடந்து கவர்ந்து NFTE இயக்கத்தின்
 ஈர்ப்பு சக்தியாக விளங்கிய அருமைத்தலைவனின் 
பிறந்த  தினமான இன்று அவர் வழியில் புரட்சி பயணத்தை 
முன்னெடுத்து செல்ல அனைவரும் பாடுபட உறுதி ஏற்போம் !

Thursday, May 4, 2017



Image may contain: 1 person, beard

வானவில்
வரைந்த ஓவியம்
பூமி கண்டெடுத்த
புதையல்
அறிவு-தனை
அளக்கும் அளவுகோல்
பொருளின் பொருள் உரைத்த
பொருளற்றவர்களின் பொருள்
உபரி மதிப்பை
கண்டுபிடித்த உன்னத மதிப்பு
வேர்வையே உயிர்ப்பின்
வேர் என்றறிவித்த மேதை
உழைப்பின் மதிப்பை
கண்டுபிடித்த உழைப்பு
வறுமை விரட்டியபோதும்
வறுமையை விரட்டும் வழிசொன்னவர்
நாடற்றவர் என அறிவிக்கப்பட்டாலும்
எல்லா நாடும் நாடியவர்
நிலப்பரப்பின் வரப்புகளை
தகர்த்த கலப்பை
கண்ணீரில் வாழ்கிறார் கடவுள்
என்று சொன்ன மனிதன்
இழப்பதற்கு ஏதுமற்றவர்களின்
மூலதனப் பெருங்குவியல்
அடிமைச் சங்கிலிகளை
உடைத்தெறியும் சுத்தியல்
ஆளும் வர்க்கத்தின்
வேரறுக்கும் அரிவாள்
இதயத்தில் பாதியை ஜென்னிக்கும்
மூளையில் பாதியை ஏங்கெல்சுக்கும் தந்தவர்
சமத்துவ பொன்னுலகை
சாத்தியமாக்கும் சாவி
பரிணாமத்தின் உச்சம் மனிதம்
மனிதத்தின் உச்சம் மார்க்ஸ்

Wednesday, May 3, 2017

                                                      நன்றி
                                                    Image result for thanks images
13-4-17 அன்று  புதிய  PGMஆக பொறுப்பேற்றுள்ள திரு சுந்தர் 
உள்ளிட்ட முக்கிய  அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கத்தில்
அறிமுக உரை ஆற்றிய மாவட்டச் செயலர் எல்.சுப்பராயன்,
 பெரியநாயக்கன்பாளையம் CSC அமைந்துள்ள கட்டிடத்தின் 
 கடும் வெப்பம் காரணமாக அதில்  பணியாற்றும் ஊழியர்கள்
கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். உடனடியாக  CSC  இடம்
மாற்றப்படவேண்டும் என்று கோரினார். உடனடியாக நிர்வாகம் 
தலையிட்டு தக்க ஏற்பாடுகளை செய்துள்ளமைக்கு நன்றி.  

Monday, May 1, 2017

மேதின கொடியேற்றம்  -  மேட்டுப்பாளையம்
Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 6 people, people standing and outdoor
                            இன்றைய தினமலர் செய்தி

Image may contain: 10 people


Image may contain: 1 person
                                                  மேதின பொதுக்  கூட்டம் !

Image may contain: 2 people, people on stage

Image may contain: 4 people, crowd




                மேதினி போற்றும் மே தினம் !
காலை முதல் மதியம் வரை மாவட்டச் செயலர்,மாவட்டத் தலைவர் 
தோழர் ராபர்ட்ஸ், மாவட்ட  பொருளர்  செம்மலமுதம்  மாவட்ட  
துணைச் செயலர்  தோழர்  நரேஷ் குமார்,ரவீந்திரன்,மாரிமுத்து, கருணாநிதி,ராஜா தம்புதுரை, உமேஷ் குமார் ஆகியோர்   கோவையின் பல தொலைபேசி நிலையங்களுக்கு சென்று கொடி ஏற்றி கோஷமிட்டு உரையாற்றி மேதினத்தை கொண்டாடினோம்.

Image may contain: 3 people, people standing and outdoor


Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 8 people, people standing and outdoor



Image may contain: 4 people, people standing, tree and outdoor
Image may contain: 6 people, people standing, tree, outdoor and nature

Image may contain: one or more people, people standing and outdoor


Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 2 people, sky and outdoor

Image may contain: 5 people, people standing and outdoor


Image may contain: 6 people, people standing, tree and outdoor
Image may contain: 3 people, outdoor