தோழர் ஜெகன் !
தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் மட்டுமல்ல .
இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கே ஏற்றம் தந்து
எளிமையுடன் வாழ்ந்து மறைந்த தலைவன் !
அறிவு கூர்மை ,ஆற்றல் , ஆளுமை , புன்சிரிப்பு ,
மனிதாபிமானம் , எளிமை , தோழமை , ஆழ்ந்த
அர்ப்பணிப்பு , போராட்ட உணர்வு, தலைமைப் பண்பு ,
நேர்மை , தியாகம் என எல்லையற்ற நற்பண்புகளின்
அடையாளமாய் திகழ்ந்து வாழ்ந்தவர் .
ஆயிரக்கணக்கான தோழர்களை இனம் மொழி சாதி என
எந்த எல்லைகளையும் கடந்து கவர்ந்து NFTE இயக்கத்தின்
ஈர்ப்பு சக்தியாக விளங்கிய அருமைத்தலைவனின்
பிறந்த தினமான இன்று அவர் வழியில் புரட்சி பயணத்தை
முன்னெடுத்து செல்ல அனைவரும் பாடுபட உறுதி ஏற்போம் !
No comments:
Post a Comment