எழுச்சிமிகு கணபதி பகுதி கிளை மாநாடு !
கணபதி, டாட்டாபேட் கிளைகள் இணைந்த கணபதி பகுதி அமைப்பு மாநாடு சிறப்பாக நடந்தது.
தோழர் சேசுராஜன் தலைமை தாங்கினார்.
தோழர் வாசு அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
தோழர் அய்யாசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்டச் செயலர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
மாநில துணைச் செயலர் தோழர் ராபர்ட்ஸ், மாவட்ட துணைச்
செயலர் தோழர் நரேஷ் குமார், முன்னாள் மாநிலச் செயலர்
தோழர் ராமகிருஷ்ணன் உரையாற்றினர்.
ஒருமனதான நிர்வாகிகள் தேர்வை மாவட்டச் செயலர் நடத்தினார்.
கிளைத் தலைவராக தோழர் M. உதய குமார், கணபதி, செயலராக
தோழர். V. அய்யாசாமி , டாட்டாபேட், பொருளராக தோழர்
S. பிரபாகரன் கணபதி, உள்ளிட்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
மாநாட்டின் இறுதியில் மாவட்டச் செயலர் தோழர் சுப்பராயன்,
விருப்ப பணி ஓய்வில் செல்லக் கூடாது என்று அனைவரும்
வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment