மேதினி போற்றும் மே தினம் !
காலை முதல் மதியம் வரை மாவட்டச் செயலர்,மாவட்டத் தலைவர்
தோழர் ராபர்ட்ஸ், மாவட்ட பொருளர் செம்மலமுதம் மாவட்ட
துணைச் செயலர் தோழர் நரேஷ் குமார்,ரவீந்திரன்,மாரிமுத்து, கருணாநிதி,ராஜா தம்புதுரை, உமேஷ் குமார் ஆகியோர் கோவையின் பல தொலைபேசி நிலையங்களுக்கு சென்று கொடி ஏற்றி கோஷமிட்டு உரையாற்றி மேதினத்தை கொண்டாடினோம்.

No comments:
Post a Comment