செயலகக் கூட்ட முடிவுகள் !
20-5-17 அன்று சங்க அலுவலகத்தில் நடந்த மாவட்டச் சங்க
செயலகக் கூட்ட முடிவுகள் .
4.3.17 அன்று சேலத்தில் நடந்த தமிழ் மாநில சங்க செயற்குழு
கூட்டத்தில் கிளைகளை சீரமைப்பது குறித்த முடிவின்
அடிப்படையில் 10 உறுப்பினருக்கு குறைவாக உள்ள கிளைகளை சீரமைக்க கீழ்க்கண்டவாறு வழிகாட்டப்படுகிறது.
1. D.E. கணபதி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைகளை ஒன்றிணைப்பது
2. D.E. சாய்பாபா காலனி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள
கிளைகளை ஒன்றிணைப்பது
3. D.E. குறிச்சி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைகளை
ஒன்றிணைப்பது
4..D.E. பீளமேடு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைகளை ஒன்றிணைப்பது
5..D.E. D TAX அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைகளை
ஒன்றிணைப்பது
6. மெயின் எக்சேஞ்சில் உள்ள PGM அலுவலகக் கிளையோடு
அதன் அருகில் உள்ள CSC கிளையை ஒன்றிணைப்பது
இணைந்த கிளை மாநாடுகளை விரைவில் நடத்திட கிளைச்
செயலர்களை கேட்டுக் கொள்வது.

No comments:
Post a Comment