சிறப்புடன் நடந்த பீளமேடு பகுதி கிளை மாநாடு !
23-6-17 அன்று கிளைத் தலைவர் தோழர் சுந்தரராஜன் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது. தோழர் முரளிதாஸ், என்.கருணாநிதி,
ஜே.மாணிக்கம் ஆகியோர் முறையே தலைவர், செயலர்,
பொருளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment