Wednesday, June 14, 2017

         தேசிய போரம் அறைுகூவல் !


தேசிய போரம் அறைகூவலின்படி இன்று மெயின் தொலைபேசி 
நிலையத்தில்  எழுச்சிமிக்க  ஆர்பாட்டம்  SEWA BSNL மாவட்டச் 

செயலர் 
 தோழர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்டச் செயலர் தோழர் சுப்பராயன், மாநிலத் தலைவர்
தோழர்  ராபர்ட்ஸ் ஆகியோர்  கோரிக்கையை விளக்கி 
  உரையாற்றினர்.

மோடி அரசின் சாதனைகளை விளக்க பொதுத்துறை 
நிறுவனங்களின் நிதியை தவறாக பயன்படுத்துவதை 
கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

  Image may contain: 3 people, people standing and beard
Image may contain: 9 people, people standing and outdoor
Image may contain: 7 people, people smiling, people standing
Image may contain: 11 people, people standing
Image may contain: 11 people, people standing


No comments:

Post a Comment