GFF செய்திகள்
தமிழ் மாநில சங்கமும் சென்னை தொலைபேசி மாநில சங்கமும் தற்போது GPF வழங்கும் பணியை ஏற்றுள்ள DOT Cell அதிகாரிகளை சந்தித்து பிரச்னையை எடுத்து வருகின்றது.
இன்று அதன் தலைமை அதிகாரி Dr. R.நிரஞ்சனா அவர்களை சந்தித்து பேசிய தோழர் C.K. மதிவாணன் அவர்கள் தற்போதுள்ள நிலையை
தனது முகநூலில் விளக்கி உள்ளார்.
இதுவரை 6000 ஊழியர்களுக்கு GPF பட்டுவாடா செய்யும் பெரும் பணியை அந்த அலுவலகம் கையாண்டதில்லை. ஆகவே, கடும்
தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மிகவும் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார் Principal Controller of Communication திரு. நிரஞ்சனா அவர்கள்.
பட்டுவாடா துவங்கிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் மீதமுள்ள 3500 ஊழியர்க்குமான பணியை முடித்து விடுவோம்
அடுத்த மாதத்திலிருந்து காலதாமதம் இருக்காது.
அதுமட்டுமல்ல .....இனிமேல் GPF advance/withdrawal பணியை DOT Cell ஏற்றுள்ளதால் Funds இல்லை என்ற பிரச்னை எழாது என்றும் உறுதி கூறியுள்ளார்.
Cordial meeting with PCCA on 21-06-17:
Following our Circle Union's written communication on 15-06-2017 today Comrades CKM and
Elangovan had a very cordial meeting with Dr. R. Niranjana , the Principal Controller of
Communications ( PCCA) at his office in R.K. Nagar . He was very much apologetic for the delay
in dispersement of GPF advance to BSNL employees/ executives. He expressed his difficulties
in coping up with the sudden workload of dispersing GPF advance for more than 6000 staff of
both Tamilnadu and Chennai Telephones Circles.
Being the first month of new arrangement this month he agreed there is a big delay in paying
the GPF advance. However he assured us there wouldn't be any delay in the dispersement
from next month. He also promised that all the pending applications numbering 3500 and
odd will be dispersed in two weeks time positively. But he informed us that since DOT has
taken over the job of Dispersement of GOF advance to BSNL employees/ executives
no question of fund crunch will arise hereafter as it has happened when BSNL was doing
this job itself. We thanked him for his efforts and assurances.
No comments:
Post a Comment