மராட்டிய சிங்கம்
தொலைத்தொடர்புத் துறையாக
இருந்தபோதே உறப்பினர் சரி
பார்ப்புத்தேர்தலில் NFTE(N)
ஐத் தோற்கடித்து NFTE-யை
வெற்றி பெறச் செய்தவர்.
2002 முதல் சரிபார்ப்புத்
தேர்தலில் விசாரே-வின்
மராட்டிய மாநில வாக்குகள்
தான் NFTE-BSNL வெற்றிபெறக்
காரணமாக இருந்தது என்றால்
அது மிகையாகாது. 60 வயதில்
திடீர் மரணம் அதுவும் தொழிற்
சங்கக் கூட்டத்தில் கலந்து
கொள்ளச் சென்றபோது துயிலிலேயே உயிர் நீத்தார்.
உடலோடு உடன் சென்று
மும்பையில் இறுதி மரியாதை
செய்தவர் நமது தோழர் C.K மதிவாணன்
ஒன்றாய் உறங்கி எழும்போது
ஒருவரை இழப்பது என்பது
அதன் சோகம் அதிர்ச்சி சொல்லி
மாளாது. அந்த அதிர்ச்சியின்
அதிர் வலைகள் நமது தோழர்களுக்கு மட்டுமே
புரிந்த ஒன்று. பழகுதற்கு
இனிமையான கொள்கைப் பிடிப்பு மிக்க முன்னாள் பொதுச்
செயலர் விசாரேவின் நினைவுகளைப் போற்றிடு வோம்.
No comments:
Post a Comment