Forum சார்பான தர்ணா போராட்டம் தோழர்கள் செம்மல் அமுதம், கோட்டியப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கன்வீனர்
தோழர் சி.ராஜேந்திரன், சம்மேளனச் செயல்ர் தோழர் எஸ்.எஸ்.ஜி,
ராபர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து சங்க தலைவர்கள் உரையாற்றினர்,
பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி.
No comments:
Post a Comment