சீர்குலைவாளருக்கு நிர்வாகம்
எச்சரிக்கை கடிதம்
மெயின் எக்ஸேஞ்ச் External கிளை மாநாட்டு நிர்வாகிகள்
தேர்தலில் பங்கேற்க பயந்து ஒரு மாதம் கழித்து போட்டி
மாநாடு நடத்தி ஒரு நோட்டீஸ் போர்டையும் வைத்து அதில்
மாவட்டச் சங்கத்தை கொச்சைப்படுத்தியும் மாற்று சங்கத்திற்கு
அதரவாகவும் முன்னாள் மாவட்டச்செயலர் சொல்வதை எல்லாம்
அதில் எழுதி நமது சங்கத்திற்கு அவப்பெயரை செய்து வருகிறார்
ஒரு அப்பாவி நண்பர்.
ஒரு சேம்பிள்
இதை கண்டித்து நாம் நிர்வாகத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கடிதம் கொடுத்தோம்.
நிர்வாகம் சமபந்தப்ப்ட்ட ஊழியருக்கு 72 மணி நேரத்திற்குள்
அந்த போர்டை எடுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தவுடன்,
நோட்டீஸ் போர்டில் கை வைத்தால் அந்த அதிகாரியின் கையை
வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார், அடவாடிப் பேர்வழி..
No comments:
Post a Comment